• Login
Tuesday, March 31, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

ஜம்மு காஷ்மீரில் காயமடைந்தவர்களை சந்தித்து ராகுல்காந்தி ஆறுதல்!

GenevaTimes by GenevaTimes
April 25, 2025
in இந்தியா
Reading Time: 2 mins read
0
ஜம்மு காஷ்மீரில் காயமடைந்தவர்களை சந்தித்து ராகுல்காந்தி ஆறுதல்!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:April 25, 2025 5:24 PM IST

பஹல்காம் துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் மத்திய அரசின் நடவடிக்கைகளுக்கு எதிர்க்கட்சிகள் சார்பில் முழு ஆதரவு தருவதாக அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் ராகுல் காந்தி தெரிவித்து இருந்தார்.

ஆறுதல் கூறிய ராகுல்காந்திஆறுதல் கூறிய ராகுல்காந்தி
ஆறுதல் கூறிய ராகுல்காந்தி

ஜம்மு-காஷ்மீருக்கு விரைந்துள்ள மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்தவர்களை சந்தித்து ஆறுதல் கூற உள்ளார்.

ஜம்மு-காஷ்மீரின் தெற்குப் பகுதியில் உள்ள பஹல்காமில், தீவிரவாதிகள் கடந்த 22ஆம் தேதி நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 26 சுற்றுலா பயணிகள் பரிதாபமாக உயிரிழந்தனர். நாட்டை உலுக்கிய இந்த கோர சம்பவத்தை அடுத்து, பாகிஸ்தானுக்கு எதிரான நடவடிக்கைகளை மத்திய அரசு முடுக்கி விட்டுள்ளது.

பஹல்காம் துப்பாக்கிச் சூடு சம்பவத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்த மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, ஜம்மு-காஷ்மீர் முதலமைச்சர் உமர் அப்துல்லா, யூனியன் பிரதேச காங்கிரஸ் தலைவர் தரிக் காரா ஆகியோரிடம் நிலவரம் குறித்து கேட்டறிந்தார்.

ALSO READ | அனைத்து பாகிஸ்தானியர்களும் வெளியேறுவதை உறுதி செய்க – அமித்ஷா

இந்நிலையில், துப்பாக்கிச் சூட்டில் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களை சந்திக்க இன்று ஜம்மு காஷ்மீர் விரைந்தார். காயமடைந்தவர்களை சந்தித்து ஆறுதல் கூறும் அவர், ஜம்மு காஷ்மீர் துணை நிலை ஆளுநர் மனோஜ் சின்ஹாவை, சந்தித்துப் பேச உள்ளார். முன்னதாக, பஹல்காம் துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் மத்திய அரசின் நடவடிக்கைகளுக்கு எதிர்க்கட்சிகள் சார்பில் முழு ஆதரவு தருவதாக அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் ராகுல் காந்தி தெரிவித்து இருந்தார்.

First Published :

April 25, 2025 5:24 PM IST

Read More

Previous Post

இந்தியாவுக்கு எதிரான பயங்கரவாதத் தாக்குதல் : பகிரங்கமாக ஒப்புகொண்ட பாகிஸ்தான்

Next Post

பயங்கரவாதிகளுக்கு 30 ஆண்டுகளாக அடைக்கலம் – பாகிஸ்தான் மந்திரி பகிரங்க ஒப்புதல் | Makkal Osai

Next Post
பயங்கரவாதிகளுக்கு 30 ஆண்டுகளாக அடைக்கலம் – பாகிஸ்தான் மந்திரி பகிரங்க ஒப்புதல் | Makkal Osai

பயங்கரவாதிகளுக்கு 30 ஆண்டுகளாக அடைக்கலம் - பாகிஸ்தான் மந்திரி பகிரங்க ஒப்புதல் | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin