Last Updated:
உதம்பூர்-கத்வா-டோடா-கிஷ்த்வார் பிராந்தியத்தின் பல்வேறு பகுதிகளை உள்ளடக்கிய இந்தத் திட்டத்தின் கீழ், 110 சாலைத் திட்டப் பணிகளுக்கு அவர் அடிக்கல் நாட்டி வைத்து உரையாற்றினார்
ஜம்முவில் ரூ.1,503 கோடி மதிப்பிலான பிரதமரின் கிராமப்புறச் சாலைத் திட்டங்களுக்கு மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் அடிக்கல் நாட்டினார்


