• Login
Monday, March 16, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

ஜம்முவின் தாவி ஆற்றின் மீது 12 மணி நேரத்தில் பாலம்: இந்திய ராணுவம் அசத்தல் | Indian Army Bridge built over Jammu s Tawi river in 12 hours

GenevaTimes by GenevaTimes
August 31, 2025
in இந்தியா
Reading Time: 5 mins read
0
ஜம்முவின் தாவி ஆற்றின் மீது 12 மணி நேரத்தில் பாலம்: இந்திய ராணுவம் அசத்தல் | Indian Army Bridge built over Jammu s Tawi river in 12 hours
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

ஜம்மு: ஜம்​மு​வில் சமீபத்​தில் ஏற்​பட்ட கடுமை​யான வெள்​ளப்​பெருக்கு போக்​கு​வரத்​துக்கு உயிர்​நாடி​யான தாவி பாலம் எண் 4-ன் கிழக்​குப் பகு​தியை கடுமை​யாக சேதப்​படுத்​தி​யது. இதனை பழுது​பார்ப்​ப​தற்கு அதிக நேரம் எடுக்​கும் என்​ப​தால், 110 அடி பெய்லி (தற்​காலிக) பாலத்தை ராணுவத்​தின் புலிகள் பிரி​வின் பொறி​யாளர்​கள் சவாலான சூழ்​நிலை​யில் 12 மணி நேரத்​தில் அமைத்​தனர்.

ஆகஸ்ட் 26 முதல் ராணுவத்​தின் ரைசிங் ஸ்டார் குழு​வினர் இந்​திய விமானப்​படைக்கு சொந்​த​மான ஹெலி​காப்​டர்​கள் உதவியுடன் பாதக​மான வானிலை நில​வரங்​களில் இருந்து குழந்​தைகள், பெண்​கள் என பலரை மீட்​டனர். சுமார் 1,000 பேர் அபா​யத்​திலிருந்து மீட்​கப்​பட்​டுள்​ளனர்.

மாற்று ஆப்​டிகல் பைபர் கேபிள்​கள் பதிக்​கப்​பட்​டதன் மூலம் ஜம்​மு-நகருக்கு இடையே​யான முக்​கிய​மான தகவல் தொடர்புகள் மீட்​டெடுக்​கப்​பட்​டன. மேலும், பாதிக்​கப்​பட்ட குடும்​பங்​களுக்கு மருத்​துவ உதவி, உணவு, நிவாரணப்​பொருட்​களும் வழங்​கப்​பட்​டு

உள்​ளன. இத்தகவலை மேஜர் ஜெனரல் முகேஷ் பன்​வாலா தெரி​வித்​தார்​.

Read More

Previous Post

Tamilmirror Online || காதலனை ரூ.11 இலட்சத்துக்கு விற்ற காதலி

Next Post

இந்தியா மீது அமெரிக்காவின் 50 சதவீத வரிவிதிப்பு எதிரொலி: பெப்சி, கோக-கோலா, கேஎப்சியை புறக்கணிக்கும் இந்தியர்கள் | Indians boycott Pepsi Coca-Cola KFC 50 percent us tariff echo

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In