• Login
Monday, November 2, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

ஜப்பானில் சிறிலங்கன் ஏர்லைன்ஸ் விமானப் பணிப்பெண் கைது!

GenevaTimes by GenevaTimes
November 2, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
ஜப்பானில் சிறிலங்கன் ஏர்லைன்ஸ் விமானப் பணிப்பெண் கைது!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


சிறிலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தைச் சேர்ந்த பெண் ஊழியர் ஒருவர் ஜப்பான் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டவர் தெஹிவளைப் பகுதியைச் சேர்ந்த 23 வயதுடைய விமானப் பணிப்பெண் என தெரிவிக்கப்படுகின்றது.

ஜப்பான் நரிட்டா சர்வதேச விமான நிலையத்திற்கு (Narita International Airport) அருகில் அமைந்துள்ள ஏஓன் (Aeon) வர்த்தக வளாகத்தில் பொருட்கள் திருடிய குற்றச்சாட்டின் பேரிலேயே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

காட்சிப்பதிவுகள்

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

நரிட்டா விமான நிலையத்திற்கு அருகில் உள்ள விடுதி ஒன்றில் ஏனைய பணியாளர்களுடன் குறித்த பெண்ணும் தங்கியுள்ளார்.

இந்தநிலையில், திருடப்பட்டதாக குறிப்பிடப்படும் மேற்படி பல்பொருள் (Super market) அங்காடிக்கு அவர் சென்றுள்ளார்.

அங்கு சில பொருட்கள் திருடப்பட்டதாக தெரிவிக்கப்படுவதுடன் அச்சம்பவம் தொடர்பான காட்சிப்பதிவுகள் பாதுகாப்பு கேமராக்களில் (CCTV) பதிவாகியுள்ளது.

இதையடுத்து, அக் கடை ஊழியர்கள் ஜப்பான் காவல்துறையினருக்கு உடனடியாகத் தகவல் வழங்கியுள்ளனர்.

திருட்டுச் சம்பவங்கள்

இந்தநிலையில், ஜப்பானியக் குற்றவியல் சட்டத்தின்படி விசாரணைகள் நடைபெறும் காலப்பகுதியில் சந்தேகநபர்களை அதிகபட்சமாக 21 நாட்கள் வரை (சில சட்ட விதிகளின்படி 23 நாட்கள் வரை) தடுத்து வைத்து விசாரணை செய்ய காவல்துறையினருக்கு அதிகாரமுள்ளது.

சிறிய அளவிலான திருட்டுச் சம்பவங்களுக்குக்கூட விசாரணைக்காலத்தில் பிணை (Bail) வழங்கப்படாத அளவுக்கு ஜப்பானியச் சட்டம் மிகவும் கடுமையானது என்றும், அதில் வெளிநாட்டுத் தூதரக அழுத்தங்களுக்கோ அல்லது தனிப்பட்ட செல்வாக்குகளுக்கோ எவ்வித இடமும் இல்லை என்றும் தூதரக வட்டாரங்கள் சுட்டிக்காட்டுகின்றன.

நிலைமையின் தீவிரத்தைக் கருத்தில் கொண்டு, சிறிலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் உயர் அதிகாரிகள் சிலர் ஜப்பானிய அதிகாரிகளுடன் நேரடியாகப் பேசி அவரை விடுவிக்கத் தீவிர முயற்சிகளில் ஈடுபட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இருப்பினும் இச்சம்பவம் குறித்து சிறிலங்கன் ஏர்லைன்ஸ் நிர்வாகமோ அல்லது டோக்கியோவில் உள்ள இலங்கைத் தூதரகமோ இதுவரை எவ்வித உத்தியோகபூர்வ அறிக்கையையும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…!     

Read More

Previous Post

12 மாதத் தடை முடிவு: 7 கால்பந்து வீரர்கள் மீண்டும் விளையாட்டில் பங்கேற்க அனுமதி! | Makkal Osai

Next Post

ஐஏஎஸ் – ஐபிஎஸ் தம்பதி.. 40 சொகுசு வில்லாக்கள்.. அதே நிறுவனத்துக்கே வாடகை.. பின்னணியில் என்ன நடந்தது? | IAS-IPS Couple, 40 Luxury Villas Leased Back to Same Company: What Happened Behind the Deal?

Next Post
ஐஏஎஸ் – ஐபிஎஸ் தம்பதி.. 40 சொகுசு வில்லாக்கள்.. அதே நிறுவனத்துக்கே வாடகை.. பின்னணியில் என்ன நடந்தது? | IAS-IPS Couple, 40 Luxury Villas Leased Back to Same Company: What Happened Behind the Deal?

ஐஏஎஸ் - ஐபிஎஸ் தம்பதி.. 40 சொகுசு வில்லாக்கள்.. அதே நிறுவனத்துக்கே வாடகை.. பின்னணியில் என்ன நடந்தது? | IAS-IPS Couple, 40 Luxury Villas Leased Back to Same Company: What Happened Behind the Deal?

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin