• Login
Saturday, March 7, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

ஜப்பானிலும் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம் – Thinakaran

GenevaTimes by GenevaTimes
April 4, 2024
in இலங்கை
Reading Time: 1 min read
0
ஜப்பானிலும் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம் – Thinakaran
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


7

– இதுவரை சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை

தாய்வான் நாட்டின் தலைநகரில் நேற்று காலை ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.5 ஆக பதிவாகியிருந்தது.

இதனை தாய்வான் நாட்டு மத்திய வானிலை ஆய்வு அமைப்பு தெரிவித்தது.

நிலம் மற்றும் நீர் பரப்பை ஒட்டிய பகுதியில் உணரப்பட்ட இந்நிலநடுக்கம் 35 கிலோமீற்றர் ஆழத்தில் மையம் கொண்டிருந்தது. எனினும், அமெரிக்க புவி அறிவியல் ஆய்வு அமைப்பு வெளியிட்ட செய்தியில், நிலநடுக்கம் ரிக்டரில் 7.4ஆக பதிவாகியுள்ளதாக தெரிவித்தது.

இந்நிலையில், ஜப்பானின் ஹொன்ஷு கிழக்கு கடலோர பகுதியில் 2ஆவது முறையாக இன்று (04) காலை 8.46 மணியளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 6.3 ஆக பதிவாகியுள்ளது.

இந்நிலநடுக்கம் 32 கிலோமீற்றர் ஆழத்தில் மையம் கொண்டிருந்ததாக ஐரோப்பிய-மத்திய தரைக்கடல் நிலநடுக்க அறிவியல் மையம் தெரிவித்துள்ளது. எனினும், இதுவரை சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை. இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத விவரங்கள் ஏதும் இதுவரை வெளியாகவில்லை.

2024 ஆம் ஆண்டு புத்தாண்டு நாளே ஜப்பான் மக்களுக்கு நிலநடுக்க அதிர்ச்சியுடன் தொடங்கியது. அந்த நிலநடுக்கத்தில் 30க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். பலர் வீடுகளை இழந்தனர். அப்போதே ஜப்பானில் இன்னும் சில நிலநடுக்கங்களுக்கு வாய்ப்பிருப்பதாகக் கூறப்பட்டது.



Read More

Previous Post

கூச்சிங்கில் பெட்ரோல் குண்டு தாக்குதலை எதிர்பார்க்கவில்லை – Malaysiakini

Next Post

Today Gold Rate : அடேங்கப்பா.. இன்றும் ஷாக் கொடுத்த தங்கம் விலை.. கிடு கிடுவென உயர்வு.. இன்று எவ்வளவு தெரியுமா!

Next Post
Today Gold Rate : அடேங்கப்பா.. இன்றும் ஷாக் கொடுத்த தங்கம் விலை.. கிடு கிடுவென உயர்வு.. இன்று எவ்வளவு தெரியுமா!

Today Gold Rate : அடேங்கப்பா.. இன்றும் ஷாக் கொடுத்த தங்கம் விலை.. கிடு கிடுவென உயர்வு.. இன்று எவ்வளவு தெரியுமா!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin