• Login
Saturday, March 14, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

ஜப்பானின் விலை உயர்ந்த அரிசி: ஒரு கிலோ விலை ரூ.12,500 | japan costliest rice one kg rupees 12500

GenevaTimes by GenevaTimes
November 10, 2025
in இந்தியா
Reading Time: 5 mins read
0
ஜப்பானின் விலை உயர்ந்த அரிசி: ஒரு கிலோ விலை ரூ.12,500 | japan costliest rice one kg rupees 12500
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


டோக்கியோ: உல​கின் மிக விலை உயர்ந்த அரிசி ஜப்​பானில் விளைவிக்​கப்​படு​கிறது. இதன் விலை ஒரு கிலோ ரூ.12,500 ஆக உள்​ளது.

தெற்​காசி​யா​வில் உள்ள ஒவ்​வொரு நாட்​டுக்​கும் வெவ்​வேறு மொழி, வரலாறு, உணவு, கலாச்​சா​ரம் மற்​றும் பாரம்​பரி​யம் உள்​ளது. என்​றாலும் இந்த நாடு​களிடையே பொது​வான விஷய​மாக அரிசி உள்​ளது. ஒவ்​வொரு நாடும் தனித்​து​வ​மான அரிசி வகைகளை உற்​பத்தி செய்​கின்​றன. இவை பெரும்​பாலும் எல்​லோ​ராலும் வாங்​கக் கூடிய விலை​யிலேயே கிடைக்​கின்​றன. என்​றாலும் ஜப்​பானின் கின்​மேமை பிரீமி​யம் அரிசி ஒரு ஆடம்பர பொருளாக விளங்​கு​கிறது.

டோயோ ரைஸ் கார்ப்​பரேஷன் நிறு​வனம் அதிநவீன தொழில்​நுட்​பத்தை பயன்​படுத்தி இதை உற்​பத்தி செய்​கிறது. இந்த அரிசி 6 மாதங்​கள் பதப்​படுத்​தப்​பட்டு சுவை கூட்​டப்​படு​கிறது. கடந்த 2016-ல் மிக​வும் விலை​ உயர்ந்த அரிசி​யாக கின்​னஸ் உலக சாதனை புத்​தகத்​தில் இந்த அரிசி இடம் பெற்​றுள்​ளது. வழக்​க​மான அரிசியை சமைப்​ப​தற்கு முன் அதை இரண்டு முறை கழு​வி, சற்​றுநேரம் ஊறவைக்க வேண்​டும்.

அதி​கப்​படி​யான ஸ்டார்ச் மற்​றும் அழுக்​கு​களை நீக்க வேண்​டும். ஆனால் கின்​மேமை பிரீமி​யம் அரிசி, நவீன நெல் அரவை​யில் முன்​கூட்​டியே கழு​வப்​படு​கிறது. ஸ்டார்ச் மற்​றும் தவிடு அகற்​றப்​படு​கிறது. இதனால் இந்த அரிசியை சமைப்​ப​தற்கு முன் கழுவ வேண்​டிய அவசி​யமில்​லை.

இந்த அரிசி இணை​யற்ற ஊட்​டச் சத்​துகளை கொண்​டுள்ளதாக கூறப்​படு​கிறது. இது நமது வழக்​க​மான அரிசியை விட 6 மடங்கு அதிக லிப்​போ​போலி​சாக்​கரைடு​களை (எல்​பிஎஸ்) கொண்​டுள்​ளது. இது, நோய் எதிர்ப்பு சக்​தியை அதி​கரிக்​கும், ஒட்​டுமொத்த ஆரோக்​கி​யத்தை மேம்​படுத்​தும் மற்​றும் உடல் நோய்​களை எதிர்த்​துப் போராட உதவும் என்று கூறப்​படு​கிறது.

இந்த அரிசி ஜப்​பானின் கோஷிஹி​காரி பகு​தி​யில் விளைவிக்​கப்​படு​கிறது. மலைகளால் சூழப்​பட்​ட​தாக இந்​தப் பகு​தி​யின் வெப்​பநிலை இந்த அரிசி உற்​பத்​திக்கு ஏற்​ற​தாக உள்​ளது. இந்த அரிசி உற்​பத்​தி​யின் பின்​னணியில் இருப்​பவர், டோயோ ரைஸ் கார்ப்​பரேஷனின் 91 வயது தலை​வர் கெய்ஜி சாய்​கா.

இவர் கடந்த 2016-ல் கின்​மேமை பிரீமி​யம் அரிசியை அறி​முகப்​படுத்​தி​னார். அப்​போது 840 கிராம் அரிசி பாக்கெட்டை 9,496 ஜப்​பானிய யென்​னுக்கு (சு​மார் ரூ.5,490) விற்​கத் தொடங்​கி​னார். அப்​போது வழக்​க​மான அரிசி வகைகள் ஒரு கிலோ 300 முதல் 400 யென் (ரூ.173 முதல் ரூ.231) வரை விற்​கப்​பட்​டன. தற்​போது கின்​மேமை பிரீமி​யம் அரிசி​யின் 840 கிராம் பாக்​கெட் விலை ரூ.10,548 ஆக உள்​ளது. இதன்​படி ஒரு கிலோ விலை ரூ.12,557 ஆகும்.

உலகின் மிக விலை​ உயர்ந்த அரிசிகளில் ஒன்​றாக இது இருந்​தா​லும் இதன் வணி​கம் லாபகர​மானது அல்ல என்​கிறார் சாய்​கா. என்​றாலும் ஜப்​பானிய அரிசி உற்​பத்​தியை மேம்​படுத்​து​வதற்​கான அவரது பல கண்​டு​பிடிப்​பு​களில்​ இது​வும்​ ஒன்​றாக உள்​ளது.



Read More

Previous Post

”பட்ஜெட்டில் வைத்தியர்களை விட விலங்குகளுக்கே சலுகைகள் அதிகம்”

Next Post

வார தொடக்கத்திலேயே ஷாக்.. மீண்டும் அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை..!

Next Post
வார தொடக்கத்திலேயே ஷாக்.. மீண்டும் அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை..!

வார தொடக்கத்திலேயே ஷாக்.. மீண்டும் அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை..!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin