• Login
Saturday, March 14, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home உலகம்

ஜப்பானின் முதல் பெண் பிரதமர் சனே தகாய்ச்சி! ஷிகெரு இஷிபா பதவி விலகலையடுத்து நடந்த மாற்றம் | உலகம்

GenevaTimes by GenevaTimes
October 24, 2025
in உலகம்
Reading Time: 2 mins read
0
ஜப்பானின் முதல் பெண் பிரதமர் சனே தகாய்ச்சி! ஷிகெரு இஷிபா பதவி விலகலையடுத்து நடந்த மாற்றம் | உலகம்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:October 05, 2025 4:24 PM IST

ஜப்பானில் லிபரல் டெமாக்ரடிக் கட்சி தலைவர் சனே தகாய்ச்சி, ஷிகெரு இஷிபா விலகலையடுத்து, நாட்டின் முதல் பெண் பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

News18
News18

ஜப்பானின் முதல் பெண் பிரதமராக சனே தகாய்ச்சி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

ஜப்பானில் ஆளும் கட்சியாக லிபரல் டெமாக்ரடிக் கட்சி உள்ளது. இக்கட்சியின் தலைவராகவும் ஜப்பானின் பிரதமராகவும் ஷிகெரு இஷிபா பதவி வகித்து வந்தார்.

கடந்த மாதம் அந்நாட்டு நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் ஷிகெரு இஷிபா தலைமையிலான லிபரல் டெமாக்ரடிக் கட்சி பெரும்பான்மையை இழந்தது. இதையடுத்து பிரதமர் பதவியில் இருந்து இஷிபா விலகினார். இதனால் புதிய பிரதமரை தேர்ந்தெடுப்பதற்கான வாக்கெடுப்பு நேற்று நடைபெற்றது.

இதில், முன்னாள் பொருளாதாரத் துறை அமைச்சரான, 64 வயதான சனே தகாய்ச்சி வெற்றி பெற்றார். இதையடுத்து, லிபரல் டெமாக்ரடிக் கட்சியின் தலைவராக சனே தகாய்ச்சி முறைப்படி பொறுப்பேற்றார். அவருக்கு கட்சியின் மூத்த தலைவர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

தொடர்ந்து அவர் நாட்டின் பிரதமராக இம்மாத மத்தியில் பதவியேற்க உள்ளார். இதன் மூலம் ஜப்பானின் முதல் பெண் பிரதமர் என்ற பெருமையை அவர் பெறுகிறார்.

கூகுள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். புவிசார் அரசியல் முதல் ராஜதந்திரம் மற்றும் உலகளாவிய போக்குகள் வரை அனைத்து சமீபத்திய செய்திகளையும் பெறுங்கள், விரிவான அலசல்கள் மற்றும் நிபுணர்களின் பார்வைகளைப் பெறுங்கள். நியூஸ்18 தமிழில் மட்டுமே சமீபத்திய உலகச் செய்திகளுடன் தொடர்ந்து தெரிந்துகொள்ளுங்கள்.
First Published :

October 05, 2025 4:24 PM IST

தமிழ் செய்திகள்/உலகம்/

ஜப்பானின் முதல் பெண் பிரதமர் சனே தகாய்ச்சி! ஷிகெரு இஷிபா பதவி விலகலையடுத்து நடந்த மாற்றம்

Read More

Previous Post

Gold | இனி தங்கம், வெள்ளி வாங்க வேண்டாம்.. அடுத்த 10 ஆண்டுகளில் இந்த உலோகத்துக்கு தான் மவுசு.. தெரிஞ்சா ஷாக் ஆயிடுவீங்க! | வணிகம்

Next Post

இணையத்தில் குழந்தைகள் ஆபாச வீடியோக்களை விற்று 9 மாதங்களில் RM76,000 சம்பாதித்த 17 வயது இளைஞர்! | Makkal Osai

Next Post
இணையத்தில் குழந்தைகள் ஆபாச வீடியோக்களை விற்று 9 மாதங்களில் RM76,000 சம்பாதித்த 17 வயது இளைஞர்! | Makkal Osai

இணையத்தில் குழந்தைகள் ஆபாச வீடியோக்களை விற்று 9 மாதங்களில் RM76,000 சம்பாதித்த 17 வயது இளைஞர்! | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin