• Login
Friday, April 3, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

ஜன் விஷ்வாஸ் மசோதா 2.0 அறிமுகம்: சிறிய குற்றங்களுக்கு தண்டனையை ரத்து செய்ய விதிகளில் திருத்தம் | Amendment to rules to abolish punishment for minor crimes

GenevaTimes by GenevaTimes
August 19, 2025
in இந்தியா
Reading Time: 5 mins read
0
ஜன் விஷ்வாஸ் மசோதா 2.0 அறிமுகம்: சிறிய குற்றங்களுக்கு தண்டனையை ரத்து செய்ய விதிகளில் திருத்தம் | Amendment to rules to abolish punishment for minor crimes
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


புதுடெல்லி: கடந்த 2023-ம் ஆண்டு ஜன் விஷ்​வாஸ் மசோதா நாடாளு​மன்​றத்​தின் 2 அவை​களி​லும் தாக்​கல் செய்​யப்​பட்டு நிறைவேற்​றப்​பட்​டது.

இந்​நிலை​யில் பல்​வேறு திருத்​தங்​கள் மேற்​கொள்​ளப்​பட்டு ஜன் விஷ்​வாஸ் மசோதா 2.0 நேற்று மக்​களவை​யில் தாக்​கல் செய்​யப்​பட்​டது. மத்​திய வர்த்​தகம் மற்​றும் தொழில்​துறை அமைச்​சர் பியூஷ் கோயல் மசோ​தாவை தாக்​கல் செய்து பேசி​னார்.

இந்த மசோதா தற்​போதுள்ள சட்​டங்​களில் மிகச் சிறிய குற்​றங்​களுக்கு தண்​டனை விதிக்​கும் 288 விதி​களை நீக்​கு​வதற்கு வழி​வகை செய்​கிறது. நேற்று மசோதா அறி​முகம் செய்​யப்​பட்​ட​போது, மக்​களவை​யில் எதிர்க்​கட்சி உறுப்​பினர்​கள் பிஹார் வாக்​காளர் பட்​டியல் சிறப்​புத் திருத்​தம் உள்​ளிட்ட பல்​வேறு பிரச்​சினை​கள் குறித்து கோஷம் எழுப்​பினர். எதிர்க்​கட்சி உறுப்​பினர்​களின் பலத்த கோஷத்​துக்கு இடையே மசோ​தாவை, மத்​திய அமைச்​சர் பியூஷ்கோயல் தாக்​கல் செய்​தார்.

மசோதா அறி​முகம் செய்​யப்​பட்டதை தொடர்ந்து இந்த மசோ​தாவை மக்​களவை​யின் தேர்​வுக் குழு​வுக்கு அனுப்ப முடிவு செய்​யப்​பட்​டது. மோட்​டார் வாக​னச் சட்​டம் 1988, புதுடெல்லி நகரசபை கவுன்​சில் சட்​டம் 1994, சாலை போக்​கு​வரத்​துக் கழக சட்​டம் 1950 உள்​ளிட்ட சட்​டங்​களில் உள்ள பல்​வேறு ஷரத்​துகளை நீக்க இந்த மசோதா வழி​வகை செய்​கிறது.



Read More

Previous Post

நல்லூர் கந்தனின் தெண்டாயுதபாணி உற்சவம் உற்சவம் இன்று

Next Post

முதல் ஒருநாள் போட்டியில் ஆஸி. – தென் ஆப்பிரிக்கா இன்று மோதல்! | australia to play with south africa today in first match of odi series

Next Post
முதல் ஒருநாள் போட்டியில் ஆஸி. – தென் ஆப்பிரிக்கா இன்று மோதல்! | australia to play with south africa today in first match of odi series

முதல் ஒருநாள் போட்டியில் ஆஸி. - தென் ஆப்பிரிக்கா இன்று மோதல்! | australia to play with south africa today in first match of odi series

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin