அண்ணாமலை, தமிழ்நாடு பாஜக தலைவர்
தமிழக முதலமைச்சர் திரு மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு, தமிழ்நாடு சார்பாக, இனிய பிறந்தநாள் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.திரு மு.க.ஸ்டாலின் அவர்கள், நல்ல உடல்நலத்துடன், நீண்ட ஆயுளுடன், தனது மக்கள் பணிகள் தொடர, இறைவனை வேண்டிக் கொள்கிறேன்.

