சீனாவின் பல முன்னணி முதலீட்டு நிறுவனங்களின் தலைவர்கள் மற்றும் பிரதானிகளுடன் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தனித்தனியாக கலந்துரையாடல் நடத்தியுள்ளார்.
இதன்படி,
Mr. Ma Yongsheng – Chairman – Sinopec Corp
Mr. Wang Tongzhou – Chairman – China Communications Construction Company Ltd (CCCC)
Ms. Shi Dai – Director and President – China Merchants Group (CMG)
Ms. Yu Ling – Director – BYD
Mr. Jeff Wang – Senior Vice President – HUAWEI TECHNOLOGIES CO. LTD




