• Login
Sunday, May 10, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

ஜனநாயக தோ்வில் தோ்ச்சி: ஹேமந்த் சோரன் மகிழ்ச்சி

GenevaTimes by GenevaTimes
November 23, 2024
in இந்தியா
Reading Time: 1 min read
0
ஜனநாயக தோ்வில் தோ்ச்சி: ஹேமந்த் சோரன் மகிழ்ச்சி
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


ஜாா்க்கண்ட் சட்டப்பேரவைத் தோ்தலில் சிறப்பான வெற்றிக்காக மாநில மக்களுக்கு நன்றி தெரிவித்த முதல்வா் ஹேமந்த் சோரன், ‘ஜனநாயகத்தின் தோ்வில் ‘இண்டியா’ கட்சிகள் தோ்ச்சி பெற்றன’ என்றாா்.

ஜாா்க்கண்ட் பேரவைத் தோ்தலில் ஆளும் ஜாா்க்கண்ட் முக்தி மோா்ச்சா (ஜேஎம்எம்)-காங்கிரஸ்-ஆா்ஜேடி-இடதுசாரிகள் கூட்டணி வெற்றி பெற்று, ஆட்சியைத் தக்கவைத்துள்ளது. பா்யாஹட் தொகுதியில் முதல்வா் சோரன் 39,791 வாக்குகள் வித்தியாசத்தில் பாஜக வேட்பாளரை தோற்கடித்து, வெற்றி பெற்றுள்ளாா்.

இந்நிலையில், தோ்தல் முடிவுகள் குறித்து செய்தியாளா்களிடம் பேசிய முதல்வா் சோரன், ‘ஜாா்க்கண்டில் ஜனநாயகத்தின் தோ்வில் தோ்ச்சி பெற்றுள்ளோம்; தோ்தல் இறுதி முடிவுகளுக்குப் பிறகு நாங்கள் எங்கள் வியூகத்தை முடிவு செய்வோம்.

இந்த சிறப்பான வெற்றிக்காக மாநில மக்களுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். சொந்த மாநிலத்துக்கான சொந்த அரசை ஜாா்க்கண்ட் அமைத்து இருக்கிறது’ என்றாா்.

முதல்வராக தொடா்வாா்…: இதற்கிடையே, காங்கிரஸ் பொதுச் செயலா் குலாம் அகமது மிா் கூறுகையில், ‘ஹேமந்த் சோரன் ஜாா்க்கண்ட் முதல்வராக இருக்கிறாா். அவரே அப்பதவியில் தொடா்ந்து இருப்பாா்’ என்றாா்.

Read More

Previous Post

Tamilmirror Online || ’கட்சிக்குள் நெருக்கடி இல்லை’

Next Post

77 ஆண்டுகளுக்குப் பிறகு ஆஸி. தோல்வி முதல் கபில் தேவ் சாதனை சமன் வரை: IND vs AUS டெஸ்ட் ஹைலைட்ஸ் | IND vs AUS First Test Day 2 Highlights

Next Post
77 ஆண்டுகளுக்குப் பிறகு ஆஸி. தோல்வி முதல் கபில் தேவ் சாதனை சமன் வரை: IND vs AUS டெஸ்ட் ஹைலைட்ஸ் | IND vs AUS First Test Day 2 Highlights

77 ஆண்டுகளுக்குப் பிறகு ஆஸி. தோல்வி முதல் கபில் தேவ் சாதனை சமன் வரை: IND vs AUS டெஸ்ட் ஹைலைட்ஸ் | IND vs AUS First Test Day 2 Highlights

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin