• Login
Saturday, March 14, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

”ஜனநாயகன் படத்தை முடக்க நினைப்பது தமிழ் பண்பாட்டின் மீதான தாக்குதல்” விஜய்க்கு ராகுல் காந்தி ஆதரவு | இந்தியா

GenevaTimes by GenevaTimes
January 13, 2026
in இந்தியா
Reading Time: 2 mins read
0
”ஜனநாயகன் படத்தை முடக்க நினைப்பது தமிழ் பண்பாட்டின் மீதான தாக்குதல்” விஜய்க்கு ராகுல் காந்தி ஆதரவு | இந்தியா
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:Jan 13, 2026 2:36 PM IST

ஜனநாயகன் படத்தை தடுக்க முயற்சி தமிழ் பண்பாட்டுக்கு தாக்குதல் என ராகுல் காந்தி விஜய்க்கு ஆதரவு தெரிவித்தார்; தணிக்கை சான்று விவகாரம் அரசியல் பரபரப்பு ஏற்படுத்தியது.

ராகுல் காந்தி
ராகுல் காந்தி

ஜனநாயகன் படத்தை முடக்க நினைப்பது தமிழ் பண்பாட்டின் மீதான தாக்குதல் என விஜய்க்கு ராகுல் காந்தி ஆதரவு தெரிவித்துள்ளார்.

ஜனநாயகன் திரைப்படம் ஜனவரி 9 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் அதற்கு தணிக்கைச் சான்றிதழ் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டது. இதனால், ஜனநாயகன் படம் திட்டமிட்டபடி வெளியாகவில்லை. ஜனநாயகன் படத்திற்கு தணிக்கைச் சான்று வழங்க உத்தரவிடக் கோரி படத் தயாரிப்பு நிறுவனம் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

ஜனநாயகன் படத்திற்கு தணிக்கைச் சான்று வழங்கப்படாததற்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். சிபிஐ, அமலாக்கத்துறை வரிசையில் தணிக்கை வாரியமும் மத்திய அரசின் புதிய ஆயுதமாக மாறிவிட்டதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்திருந்தார். இந்நிலையில், ஜனநாயகன் பட விவகாரத்தில் விஜய்க்கு மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி ஆதரவு தெரிவித்துள்ளார்.

The I&B Ministry’s attempt to block ‘Jana Nayagan’ is an attack on Tamil culture.


Mr Modi, you will never succeed in suppressing the voice of the Tamil people.

— Rahul Gandhi (@RahulGandhi) January 13, 2026

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், ‘ஜன நாயகன்’ படத்தை தடுக்க மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் மேற்கொண்ட முயற்சி தமிழ் பண்பாட்டின் மீதான தாக்குதல் என்று குற்றஞ்சாட்டியுள்ளார். தமிழ் மக்களின் குரலை அடக்குவதில் பிரதமர் மோடி ஒருபோதும் வெற்றி பெற மாட்டார் என்றும் ராகுல் காந்தி காட்டமாகத் தெரிவித்துள்ளார்.

தமிழ் செய்திகள்/இந்தியா/

”ஜனநாயகன் படத்தை முடக்க நினைப்பது தமிழ் பண்பாட்டின் மீதான தாக்குதல்” விஜய்க்கு ராகுல் காந்தி ஆதரவு

Read More

Previous Post

பேஸ்புக் மோசடிக்கு தானும் உள்ளானதாக ஆசிரியை கூறுகிறார்

Next Post

வங்கதேச தேர்தல்… இந்துக்கள் வைத்துள்ள முக்கிய கோரிக்கை | உலகம்

Next Post
வங்கதேச தேர்தல்… இந்துக்கள் வைத்துள்ள முக்கிய கோரிக்கை | உலகம்

வங்கதேச தேர்தல்… இந்துக்கள் வைத்துள்ள முக்கிய கோரிக்கை | உலகம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin