• Login
Thursday, March 26, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

ஜகத் பிரியங்கர, இராஜாங்க அமைச்சர் எஸ். வியாழேந்திரன் ஸ்ரீ.ல.சு.க. புதிய கூட்டணி மேடையில்

GenevaTimes by GenevaTimes
June 29, 2024
in இலங்கை
Reading Time: 2 mins read
0
ஜகத் பிரியங்கர, இராஜாங்க அமைச்சர் எஸ். வியாழேந்திரன் ஸ்ரீ.ல.சு.க. புதிய கூட்டணி மேடையில்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


118

  • ஸ்ரீ.ல.சு.க. – புதிய கூட்டணி வெல்லவாய மக்கள் பேரணி ஆரம்பம்
  • ஸ்ரீ.ல.சு.க. – புதிய கூட்டணி ஊவாவின் அதிகாரத்தை கைப்பற்றுகிறது
  • நிமல் – அமரவீர – லான்சா – ஜகத் – அநுர உள்ளிட்ட ஸ்ரீ.ல.சு.க.மற்றும் புதிய கூட்டணியின் முக்கியஸ்தர்கள் ஒரே மேடையில்
  • புதிய கூட்டணியின் இதுவரை இடம்பெற்ற கூட்டங்களில் அதிக மக்கள் பேரணி வெல்லவாயவில்
  • வெல்லவாயவில் மக்கள் வெள்ளம்

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியும் புதிய கூட்டணியும் இணைந்து முன்னெடுக்கும் பொதுக்கூட்டத் தொடரின் இரண்டாவது பொதுக்கூட்டம் இன்று (29) பிற்பகல் 2.00 மணிக்கு மொணராகலை மாவட்டத்தின் வெல்லவாய நகரில், பெருந்திரளான மக்களின் பங்கேற்புடன் ஆரம்பமானது.

“நாட்டிற்கு வெற்றி – ஒன்றிணைந்து பயணிப்போம்” எனும் தொனிப்பொருளின் கீழ், பெருந்திரளான மக்களின் பங்கேற்புடன் ஆரம்பமான வெல்லவாய மக்கள் பேரணியானது, வெளிநாட்டு வேலைவாய்ப்பு ஊக்குவிப்பு இராஜாங்க அமைச்சர் ஜகத் புஷ்பகுமாரவின் ஏற்பாட்டில் இடம்பெற்றது.

தேசிய சுதந்திர முன்னணியின் புத்தளம் மாவட்டத் தலைவரான பாராளுமன்ற உறுப்பினர் ஜகத் பிரியங்கர, ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் வர்த்தக மற்றும் சுற்றாடல் இராஜாங்க அமைச்சருமான எஸ். வியாழேந்திரன் ஆகியோர் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி மற்றும் புதிய கூட்டணி கட்சியில் இணைந்து கொண்டார்.

ஸ்ரீ.ல.சு.க. – புதிய கூட்டணி பொதுக்கூட்டம் தொடரில் வெல்லவாய பொதுக்கூட்டத்தில் சாதனை படைக்கும் வகையிலான மக்கள் கலந்து கொண்டமை விசேட அம்சமாகும். ஸ்ரீ.ல.சு.க. மற்றும் புதிய கூட்டணியானது, பொருளாதாரத்தையும் நாட்டையும் சரியான பாதையில் கொண்டு செல்லும் சக்தியாக இருப்பதால், முற்போக்கு ரீதியான மக்களும், அரசியல் கட்சிகளும், சிவில் அமைப்புகளும் நாளுக்கு நாள் இக்கூட்டணியை நோக்கி திரண்டு வருவதாகவும் எதிர்காலத்தில் இது மிகப்பெரிய கூட்டணியாக உருவாகும் எனவும், கூட்டணியில் அங்கம் வகிக்கும் தலைவர்கள் இந்நிகழ்வில் தெரிவித்தனர். 

இந்த கூட்டத்தில், நிமல் சிறிபால டி சில்வா, மஹிந்த அமரவீர, லசந்த அழகியவண்ண, துமிந்த திஸாநாயக்க, ஜகத் புஷ்பகுமார, அநுர பிரியதர்ஷன யாபா, நிமல் லான்சா, எஸ். வியாளேந்திரன், ஜகத் பிரியங்கர உள்ளிட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் புதிய கூட்டணிக்கு ஆதரவளிக்கும் மாகாண சபை உறுப்பினர்கள், மாநகர மேயர்கள், பிரதேச சபை உறுப்பினர்கள், தொழிற்சங்க பிரதிநிதிகள் மற்றும் சிவில் அமைப்பு செயற்பாட்டாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

கட்சியின் ஊடகப் பிரிவு



Read More

Previous Post

காபி பிரியர்களின் கவனத்திற்கு!! இந்த காப்பியை உட்கொண்டால் ஆபத்தா?

Next Post

சிபிஐ தொடர்ந்த வழக்கில் கேஜ்ரிவாலுக்கு ஜூலை 12 வரை நீதிமன்றக் காவல் | Arvind Kejriwal sent to judicial custody till July 12 in excise policy case on CBI plea

Next Post
சிபிஐ தொடர்ந்த வழக்கில் கேஜ்ரிவாலுக்கு ஜூலை 12 வரை நீதிமன்றக் காவல் | Arvind Kejriwal sent to judicial custody till July 12 in excise policy case on CBI plea

சிபிஐ தொடர்ந்த வழக்கில் கேஜ்ரிவாலுக்கு ஜூலை 12 வரை நீதிமன்றக் காவல் | Arvind Kejriwal sent to judicial custody till July 12 in excise policy case on CBI plea

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin