• Login
Friday, March 27, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

சோனியா காந்தி உடல்நலம் தேறி வருவதாக டெல்லி மருத்துவமனை தகவல் | Sonia Gandhi is fully cooperating with the treatment: Delhi’s Sir Ganga Ram Hospital

GenevaTimes by GenevaTimes
June 17, 2025
in இந்தியா
Reading Time: 5 mins read
0
சோனியா காந்தி உடல்நலம் தேறி வருவதாக டெல்லி மருத்துவமனை தகவல் | Sonia Gandhi is fully cooperating with the treatment: Delhi’s Sir Ganga Ram Hospital
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


புதுடெல்லி: வயிற்றுத் தொற்று காரணமாக டெல்லியில் உள்ள சர் கங்கா ராம் மருத்துவமனையில் சோனியா காந்தி அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், அவர் உடல்நலம் தேறி வருவதாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காங்கிரஸ் மூத்த தலைவரும், அக்கட்சியின் நாடாளுமன்றக் குழு தலைவருமான சோனியா காந்தி, உடல்நல பாதிப்பு தொடர்பாக சிம்லாவில் உள்ள இந்திரா காந்தி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். அவருக்கு உயர் ரத்த அழுத்தம் இருந்ததை அடுத்து, அவருக்கு பல்வேறு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. இதனைத் தொடர்ந்து டெல்லி திரும்பிய சோனியா காந்தி கடந்த 9-ம் தேதி சர் கங்கா ராம் மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனை மேற்கொண்டார்.

இந்நிலையில், வயிற்று வலி காரணமாக சோனியா காந்தி மீண்டும் கங்கா ராம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 78 வயதாகும் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும், சிகிச்சைக்கு அவரது உடல் நல்ல ஒத்துழைப்பு நல்கி வருவதாகவும் மருத்துவமனையின் மருத்துவர் அஜய் ஸ்வரூப் அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளார்.

“அவர் உடல்நிலை நன்றாக உள்ளது. சிகிச்சைக்கு நல்ல முறையில் அவரது உடல் ஒத்துழைக்கிறது. வயிற்றுத் தொற்றிலிருந்து அவர் மீண்டு வருகிறார். அவரது உணவுமுறை உன்னிப்பாகக் கண்காணிக்கப்படுகிறது. மேலும் அவர் தொடர்ந்து கண்காணிப்பில் இருக்கிறார். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, அவரது டிஸ்சார்ஜ் ஆகும் தேதி இன்னும் முடிவு செய்யப்படவில்லை. எங்கள் மருத்துவர்கள் குழு, டாக்டர் எஸ்.நந்தி மற்றும் டாக்டர் அமிதாப் யாதவ் ஆகியோர் அவரது உடல்நலம் மற்றும் உணவை உன்னிப்பாகக் கண்காணித்து வருகின்றனர்” என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



Read More

Previous Post

பேருந்துகளில் கட்டாயமாக்கப்படவுள்ள புதிய நடைமுறை; அதிரடி அறிப்பு

Next Post

படிவம் 16ல் என்னென்ன மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன…?

Next Post
படிவம் 16ல் என்னென்ன மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன…?

படிவம் 16ல் என்னென்ன மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன...?

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin