• Login
Friday, April 10, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

சொத்து விபரங்களை சமர்ப்பித்தார் மஹிந்த ராஜபக்ஷ – Sri Lanka Tamil News

GenevaTimes by GenevaTimes
April 10, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
சொத்து விபரங்களை சமர்ப்பித்தார் மஹிந்த ராஜபக்ஷ – Sri Lanka Tamil News
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter



Home /
சொத்து விபரங்களை சமர்ப்பித்தார் மஹிந்த ராஜபக்ஷ

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் உத்தரவின்படி தனது சொத்து மற்றும் பொறுப்புகள் தொடர்பான சத்தியக்கடதாசியை காலக்கெடுவிற்குள் சமர்ப்பித்தார்.

இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, தனது சொத்துக்கள் மற்றும் பொறுப்புகள் தொடர்பான சத்தியக்கடதாசியை இன்று (10) இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவிடம் சமர்ப்பித்துள்ளார்.

அவரிடம் சொத்து விபரங்களை 14 நாட்களுக்குள் தாக்கல் செய்யுமாறு இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழு முன்பே அறிவித்திருந்தது. அந்த கால அவகாசம் இன்று நிறைவடைந்த நிலையில், அவர் குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் தேவையான ஆவணங்களை சமர்ப்பித்துள்ளார்.

இதுகுறித்து இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு உறுதிப்படுத்தியுள்ளதுடன், மஹிந்த ராஜபக்ஷ தனது சொத்துக்கள் மற்றும் பொறுப்புகள் தொடர்பான விவரங்களை அதிகாரப்பூர்வமாக வழங்கியுள்ளதாக தெரிவித்துள்ளது.

Read More

Previous Post

பினாங்கில் ஆயுதமேந்திய கொள்ளைச் சம்பவங்கள் தொடர்பாக 11 இந்தோனேசியர்கள் நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர். – Malaysiakini

Next Post

விடுமுறையை கொண்டாட அருவிக்கு சென்ற இளம் பெண்கள்! – நொடியில் நிகழ்ந்த அதிர்ச்சி சம்பவம் | India News (இந்தியா செய்திகள்)

Next Post
விடுமுறையை கொண்டாட அருவிக்கு சென்ற இளம் பெண்கள்! – நொடியில் நிகழ்ந்த அதிர்ச்சி சம்பவம் | India News (இந்தியா செய்திகள்)

விடுமுறையை கொண்டாட அருவிக்கு சென்ற இளம் பெண்கள்! – நொடியில் நிகழ்ந்த அதிர்ச்சி சம்பவம் | India News (இந்தியா செய்திகள்)

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin