• Login
Saturday, March 14, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

சொத்து விபரங்களை சமர்ப்பிக்காத உள்ளூராட்சி மன்ற வேட்பாளர்கள் : எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை

GenevaTimes by GenevaTimes
March 14, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
சொத்து விபரங்களை சமர்ப்பிக்காத உள்ளூராட்சி மன்ற வேட்பாளர்கள் : எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


கடந்த வருடம் நடைபெற்ற உள்ளூராட்சி மன்ற தேர்தலில் கிளிநொச்சி மாவட்டத்தில் போட்டியிட்ட வேட்பாளர்களில் சொத்து விபரங்களை சமர்ப்பிக்காதவர்களுக்கு எதிராக கிளிநொச்சி நீதிமன்றில் வழக்கு தொடரப்பட்டு வருகின்றது.

குறித்த தேர்தலில் கிளிநொச்சி மாவட்டத்தின் மூன்று பிரதேச
சபைகளிலும் போட்டியிட்ட 685 வேட்பாளர்களில் 79  வேட்பாளர்கள் சொத்து விபரங்களை சமர்ப்பிக்கவில்லை.

அதன்படி, பொதுசன ஐக்கிய முன்னணி கட்சியைச் சேர்ந்த 39 வேட்பாளர்களும், ஐக்கிய தேசியக்கட்சி 01 வேட்பாளரும், ஜனநாயக தமிழ்த்தேசிய கூட்டணியைச் சேர்ந்த 01 வேட்பாளரும், ஐக்கிய மக்கள் சக்தியைச் சேர்ந்த 37 வேட்பாளர்களும், சுயேட்சைக்குழு 01 ஆகிய கட்சிகளின் வேட்பாளர்களுக்கு எதிராகவே காவல்துறையினர் இவ்வாறு வழக்கு தாக்கல் செய்துள்ளனர்.

கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்றம்

இந்த நிலையில் குறித்த வழக்கு நேற்றைய தினம் (13) கிளிநொச்சி மாவட்ட
நீதவான் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

சொத்து விபரங்களை சமர்ப்பிக்காத உள்ளூராட்சி மன்ற வேட்பாளர்கள் : எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை | Lc Candidates Who Did Not Submit Asset Details

இதன்போது 79 பேருக்கும் தனித்தனியாக வழக்கு தாக்கல் செய்யப்பட்டு வெவ்வேறு திகதிகளில்
வழக்கு தவணையிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…! 

Read More

Previous Post

அரசு ஊழியர்கள் வீட்டிலிருந்து பணிபுரியும் திட்டம்: அரசு தீவிர பரிசீலனை

Next Post

3 கார்கள் மற்றும் லோரி மோதி விபத்து; 6 பேர் பாதிப்பு! | Makkal Osai

Next Post
3 கார்கள் மற்றும் லோரி மோதி விபத்து; 6 பேர் பாதிப்பு! | Makkal Osai

3 கார்கள் மற்றும் லோரி மோதி விபத்து; 6 பேர் பாதிப்பு! | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin