• Login
Monday, May 4, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

சொத்து பட்டியலை சமர்ப்பிக்க உச்சநீதிமன்ற நீதிபதிகள் முடிவு..! இணையதளத்திலும் பதிவேற்றம்..!

GenevaTimes by GenevaTimes
April 5, 2025
in இந்தியா
Reading Time: 2 mins read
0
சொத்து பட்டியலை சமர்ப்பிக்க உச்சநீதிமன்ற நீதிபதிகள் முடிவு..! இணையதளத்திலும் பதிவேற்றம்..!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:April 05, 2025 3:23 PM IST

உச்சநீதிமன்ற நீதிபதிகள் தங்களது சொத்துப் பட்டியலை பொதுவெளியில் வெளியிட முடிவெடுத்துள்ளனர்.

உச்சநீதிமன்றம்உச்சநீதிமன்றம்
உச்சநீதிமன்றம்

தங்களது சொத்துப் பட்டியலை பொதுவெளியில் வெளியிட உச்சநீதிமன்ற நீதிபதிகள் முடிவெடுத்துள்ளனர்.

அண்மையில் டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி யஷ்வந்த் வர்மாவின் வீட்டில் கணக்கில் வராத பணம் கட்டுக்கட்டாக தீப்பிடித்து எரிந்ததாக சர்ச்சை எழுந்தது. இந்த விவகாரம் குறித்து நீதித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். பணம் தீப்பிடித்த விவகாரத்தில், எரிந்த பணம் தனக்கு சொந்தமானது இல்லை என்று யஷ்வந்த் வர்மா மறுப்புத் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், நீதித்துறையின் மீது நம்பிக்கை ஏற்படுத்தும் வகையில் சில முன்னெடுப்புகள் செய்வது குறித்து டெல்லியில் உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஆலோசனை நடத்தினர். அந்த கூட்டத்தில், நீதிபதிகளின் சொத்து பட்டியலை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியிடம் சமர்ப்பிக்க முடிவெடுக்கப்பட்டது. உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியிடம் அளிக்கப்பட இருக்கும் விவரங்கள் உச்சநீதிமன்ற இணையதளத்திலும் பதிவேற்றப்பட இருக்கிறது.

ஏற்கனவே சொத்துப்பட்டியல் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியிடம் சமர்பிக்கப்பட்டுள்ளபோதும், அது பொதுவெளியில் வெளியிடப்படாமல் இருந்தது. இந்த சூழலில் நீதிபதிகளின் சொத்து பட்டியலை பொதுவெளியில் வெளியிடுவதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

First Published :

April 05, 2025 3:22 PM IST

Read More

Previous Post

Tamilmirror Online || தாய், 2 மகன்கள் உட்பட 16 வயது சிறுமி கைது

Next Post

முதன்மை விளையாட்டு மையங்களில் சேர ஏப்.30-க்குள் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்: விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் அழைப்பு | Admission to primary sports centers; Students can apply by April 30

Next Post
முதன்மை விளையாட்டு மையங்களில் சேர ஏப்.30-க்குள் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்: விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் அழைப்பு | Admission to primary sports centers; Students can apply by April 30

முதன்மை விளையாட்டு மையங்களில் சேர ஏப்.30-க்குள் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்: விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் அழைப்பு | Admission to primary sports centers; Students can apply by April 30

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin