• Login
Sunday, April 12, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

சொட்டுநீர் பாசனத்தில் தர்ப்பூசணி சாகுபடி… அமோக விளைச்சல் அள்ளிய நாமக்கல் விவசாயிகள்… | Agriculture News (விவசாய செய்திகள்)

GenevaTimes by GenevaTimes
April 12, 2026
in வணிகம்
Reading Time: 2 mins read
0
சொட்டுநீர் பாசனத்தில் தர்ப்பூசணி சாகுபடி… அமோக விளைச்சல் அள்ளிய நாமக்கல் விவசாயிகள்… | Agriculture News (விவசாய செய்திகள்)
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:Apr 12, 2026 12:24 PM IST

ஒரு ஏக்கரில் தர்பூசணி பயிரிட, அதிகபட்சமாக 80,000 – 90,000 ரூபாய் செலவாகும். ஒரு ஏக்கரில், 25 டன் வரை தர்பூசணி அறுவடை செய்யலாம்.

+

சொட்டுநீர்

சொட்டுநீர் பாசனத்தில் தர்ப்பூசணி சாகுபடி… அமோக விளைச்சல் அள்ளிய நாமக்கல் விவசாயிகள்…

நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் சுற்றுவட்டாரப்  பகுதியில்  தர்பூசணி சாகுபடி  அதிகளவில் நடைபெற்று வருகிறது. இங்குள்ள விவசாயிகள் கோடைக்காலங்களில் மாற்று பயிர்களை ஆர்வமாக செய்து வருகின்றனர்.

கோடை கால தேவைக்காக, தர்பூசணி பயிரிட்டு அறுவடை செய்த விவசாயிகள், தற்போது சொட்டு நீர் பாசன முறையில் தர்பூசணிக்காய் பயிரிட்டுள்ளனர். தர்பூசணிக்காய் சாகுபடி செய்தால், மூன்று மாதத்தில் அறுவடை செய்துவிடலாம்.

இதுகுறித்து, விவசாயி நாகராஜ் கூறுகையில், “விதைகளை விதைக்கும் முன்பு, நிலத்தை உழுது, இயற்கை உரம் மற்றும் ரசாயன உரம் இட்டு, நீர் பாய்ச்சி, விதை ஊன்றப்படுகிறது. மூன்றே நாளில், விதை முளைத்து, செடி மற்றும் களைகள் உருவாகின்றன.

களையை அகற்றி, மீண்டும் உழுது, நீரை தேக்கும் வகையில், பாத்தி கட்ட வேண்டும். மூன்று மாதங்கள் நிலம் ஈரப்பதத்திற்காக, நான்கு நாட்களுக்கு ஒரு முறை நீர் பாய்ச்சி, உரமிடுவது அவசியம். விதைக்கப்பட்ட நாளில் இருந்து, 35வது நாளில், பூ பூக்கும். அடுத்த சில நாட்களில் பிஞ்சு காய்த்து, நாளடைவில் பெருக்கும்.

மூன்றே மாதத்தில் அறுவடை செய்யலாம். ஒரு ஏக்கரில் தர்பூசணி பயிரிட, அதிகபட்சமாக 80,000 – 90,000 ரூபாய் செலவாகும். ஒரு ஏக்கரில், 25 டன் வரை தர்பூசணி அறுவடை செய்யலாம்.

இங்கு அறுவடை செய்யப்படும் தர்பூசணிகள் ஆந்திரா, கேரளா, கர்நாடக போன்ற வெளி மாநிலங்களுக்கும் செல்கின்றன. விவசாயிகளின் நீண்ட நாள் கோரிக்கையான  தர்பூசணி சாகுபடிக்கு 18 சதவீதம் மானியம் வழங்கப்படுகிறது. அதை தமிழக அரசு அதிகப்படியான சதவீதத்தில் மானியம் வழங்க வேண்டும்” என்று விவசாயி நாகராஜ் தெரிவித்தார்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
Location :

Namakkal,Tamil Nadu

First Published :

Apr 12, 2026 12:24 PM IST

Read More

Previous Post

பேருந்து நிலையத்தை சேதப்படுத்தியவருக்கு விளக்கமறியல்

Next Post

அமெரிக்காவில் புதிய வரலாறு: சியாட் மாநகர மையப்பகுதியில் சுவாமி விவேகானந்தர் சிலை திறப்பு! | உலகம் போட்டோகேலரி

Next Post
அமெரிக்காவில் புதிய வரலாறு: சியாட் மாநகர மையப்பகுதியில் சுவாமி விவேகானந்தர் சிலை திறப்பு! | உலகம் போட்டோகேலரி

அமெரிக்காவில் புதிய வரலாறு: சியாட் மாநகர மையப்பகுதியில் சுவாமி விவேகானந்தர் சிலை திறப்பு! | உலகம் போட்டோகேலரி

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin