• Login
Saturday, March 28, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home மலேசியா

சொங்கரான் கொண்டாட்டத்தில் ஏற்பட்ட சண்டை தொடர்பில் ஐவர் கைது | Makkal Osai

GenevaTimes by GenevaTimes
April 22, 2025
in மலேசியா
Reading Time: 3 mins read
0
சொங்கரான் கொண்டாட்டத்தில் ஏற்பட்ட சண்டை தொடர்பில் ஐவர் கைது | Makkal Osai
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


கோலாலம்பூர்:

பெட்டாலிங் ஜெயாவிலுள்ள 1 உத்தாமா ஷாப்பிங் சென்டரின் வெளிப்புற கார் நிறுத்துமிடத்தில் நடைபெற்ற சொங்கரான் கொண்டாட்டத்தின் போது, அங்கிருந்தவர்களுக்கிடையே ஏற்பட்ட சண்டை குறித்துக் காவல்துறையினர் ஐவரைக் கைது செய்துள்ளனர்.

​​சண்டை தொடர்பான காணொலி தற்போது சமூக ஊடகத்தில் வைரலாகியதைத் தொடர்ந்து, 20 வயது முதல் 30 வயது வரையிலான ஐந்து நபர்கள் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளதாக பெட்டாலிங் ஜெயா காவல்துறைத் தலைவர் உதவி ஆணையர் ஷாருல்னிசாம் ஜாஃபர் கூறினார்.

அக்காணொலியில் சொங்கரான் கொண்டாட்டத்தில் ஏற்பட்ட சண்டையின் விளைவாக ஒருவருக்கொருவர் மோதிக் கொள்வதையும் மேலே பிளாஸ்டிக் நாற்காலிகள் வீசுவதையும் காண முடிந்தது.

Previous articleஆயிர் கூனிங் சட்டமன்றத் இடைத்தேர்தல்: 500 போலீஸ்காரர்கள் வாக்களிக்க தகுதி



Read More

Previous Post

ஒரு பவுன் ரூ.74,320-க்கு விற்பனை: தங்கம் விலையில் புதிய உச்சமும் காரணமும் | gold price steady increase continues sovereign corsses 74,320

Next Post

பாப்பரசர் பிரான்சிஸ் மறைவுக்கு மோடி இரங்கல்

Next Post
பாப்பரசர் பிரான்சிஸ் மறைவுக்கு மோடி இரங்கல்

பாப்பரசர் பிரான்சிஸ் மறைவுக்கு மோடி இரங்கல்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin