• Login
Monday, March 2, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

சைப்ரஸில் உள்ள பிரித்தானிய ராயல் கடற்படைத் தளத்தில் ஈரான் ட்ரோன் தாக்குதல் – Sri Lanka Tamil News

GenevaTimes by GenevaTimes
March 2, 2026
in வணிகம்
Reading Time: 1 min read
0
சைப்ரஸில் உள்ள பிரித்தானிய ராயல் கடற்படைத் தளத்தில் ஈரான் ட்ரோன் தாக்குதல் – Sri Lanka Tamil News
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter




Home /
சைப்ரஸில் உள்ள பிரித்தானிய ராயல் கடற்படைத் தளத்தில் ஈரான் ட்…


கத்தாரில் ஒரு ஈரானிய ட்ரோனை பிரித்தானிய டைபூன் (Typhoon) போர் விமானம் சுட்டு வீழ்த்தியுள்ளது. அமெரிக்க-ஈரான் மோதல் தொடங்கிய பிறகு பிரித்தானிய போர் விமானம் ஒன்று ஈரானிய ட்ரோனை வீழ்த்திய முதல் சந்தர்ப்பம் இதுவாகும்.

சைப்ரஸில் உள்ள பிரித்தானிய ராயல் ஏர் ஃபோர்ஸ் (RAF) தளத்தில் ஈரானிய ட்ரோன் ஒன்று மோதியுள்ளதாக சைப்ரஸ் அதிபர் நிகோஸ் கிறிஸ்டோடுலைட்ஸ் தெரிவித்துள்ளார்.

ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவில் RAF அக்ரோதிரி (RAF Akrotiri) தளத்தில் நிகழ்ந்த இந்தச் சம்பவத்தில் உயிர்ச்சேதம் ஏதுமில்லை மற்றும் தளத்திற்கு குறைந்த சேதமே ஏற்பட்டுள்ளது.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அங்கிருக்கும் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் அத்தியாவசியமற்ற பணியாளர்களைத் தற்காலிகமாக வேறு இடங்களுக்கு மாற்ற பிரித்தானிய பாதுகாப்பு அமைச்சகம் (MoD) திட்டமிட்டுள்ளது.

ஈரானியத் தலைமை மற்றும் இராணுவத்தின் மீது அமெரிக்காவும் இஸ்ரேலும் சனிக்கிழமை அன்று நடத்திய பாரிய தாக்குதலுக்குப் பதிலடியாக ஈரான் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.

இந்தத் தாக்குதலில் ஈரானின் மூத்த தலைவர் அயதுல்லா அலி கமேனி கொல்லப்பட்டார். இதற்குப் பதிலடியாக இஸ்ரேல், பஹ்ரைன், குவைத், கத்தார், ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஜோர்டான் ஆகிய நாடுகளில் உள்ள அமெரிக்க சொத்துகள் மற்றும் அமெரிக்க நட்பு நாடுகள் மீது ஈரான் ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்களை ஏவி வருகிறது.

ஈரானிய ஏவுகணை தளங்களைத் தாக்க பிரித்தானிய இராணுவத் தளங்களைப் பயன்படுத்த அமெரிக்காவிற்கு பிரித்தானிய பிரதமர் சர் கீர் ஸ்டார்மர் அனுமதி அளித்துள்ளார்.

குறிப்பாக, குளோசெஸ்டர்ஷையரில் உள்ள RAF ஃபேர்ஃபோர்ட் மற்றும் இந்தியப் பெருங்கடலில் உள்ள டியாகோ கார்சியா ஆகிய தளங்கள் இதற்குப் பயன்படுத்தப்படலாம் என்று தெரிகிறது. இருப்பினும், பிரித்தானிய தற்போது நேரடித் தாக்குதல்களில் ஈடுபடாது என்றும், இது கூட்டாளிகளின் கூட்டுத் தற்காப்புக்காக மட்டுமே எடுக்கப்பட்ட முடிவு என்றும் பிரதமர் தெளிவுபடுத்தியுள்ளார்.

இதற்கிடையில், கத்தாரில் ஒரு ஈரானிய ட்ரோனை பிரித்தானிய டைபூன் (Typhoon) போர் விமானம் சுட்டு வீழ்த்தியுள்ளது. அமெரிக்க-ஈரான் மோதல் தொடங்கிய பிறகு பிரித்தானிய போர் விமானம் ஒன்று ஈரானிய ட்ரோனை வீழ்த்திய முதல் சந்தர்ப்பம் இதுவாகும்.

Read More

Previous Post

வளைகுடா நாடுகளில் போர் பதற்றம்.. ஒரு கோடி இந்தியர்களின் நிலை என்ன? – வெளியுறவு அமைச்சகம் தீவிர ஆலோசனை! | India News (இந்தியா செய்திகள்)

Next Post

We are looking for bunkers in search of survival: Indians in Gulf countries in panic – பிழைப்பு தேடிவந்து பதுங்கு குழிகளை தேடிக்கொண்டிருக்கிறோம்: வளைகுடா நாடுகளில் உள்ள இந்தியர்கள் அலரல்

Next Post
We are looking for bunkers in search of survival: Indians in Gulf countries in panic – பிழைப்பு தேடிவந்து பதுங்கு குழிகளை தேடிக்கொண்டிருக்கிறோம்: வளைகுடா நாடுகளில் உள்ள இந்தியர்கள் அலரல்

We are looking for bunkers in search of survival: Indians in Gulf countries in panic - பிழைப்பு தேடிவந்து பதுங்கு குழிகளை தேடிக்கொண்டிருக்கிறோம்: வளைகுடா நாடுகளில் உள்ள இந்தியர்கள் அலரல்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin