• Login
Tuesday, August 11, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home மலேசியா

சைபர் கிரைம் மோசடியில் ரூ.15,000-ஐ இழந்த சீரியல் நடிகர் | Makkal Osai

GenevaTimes by GenevaTimes
February 24, 2025
in மலேசியா
Reading Time: 2 mins read
0
சைபர் கிரைம் மோசடியில் ரூ.15,000-ஐ இழந்த சீரியல் நடிகர் | Makkal Osai
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


சென்னை,சமூக வலைதளங்கள் மூலம் மோசடி செய்து பணம் பறிக்கும் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. இது தொடர்பாக அரசு தரப்பில் பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வந்தாலும், பலர் மோசடிக்காரர்களின் வலையில் விழுந்து தங்கள் பணத்தை இழக்கின்றனர்.

அந்த வகையில் சீரியல் நடிகர் செந்தில் சைபர் கிரைம் மோசடியில் ரூ.15,000 பணத்தை இழந்த சம்பவம் அரங்கேறியுள்ளது. இது தொடர்பாக அவர் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில், “கோவையை சேர்ந்த நண்பர் ஒருவரின் வாட்ஸ்அப் எண்ணில் இருந்து எனக்கு ஒரு குறுஞ்செய்தி வந்தது. அதில் தனக்கு உடனடியாக ரூ.15,000 வேண்டும் என்று கேட்டிருந்தார்.

பணத்தை அனுப்புவதற்காக ஒரு வங்கி கணக்கு எண்ணையும் அனுப்பினார். அதை சோதனை செய்து பார்க்காமல் நானும் பணத்தை அனுப்பிவிட்டேன். பணத்தை அனுப்பிய பிறகு யோகேந்தர் என வேறு ஒரு நபரின் பெயரை காட்டியது.

இதனால் சந்தேகமடைந்து எனது நண்பரை தொடர்ந்து கொண்டு கேட்டபோது, தனது வாட்ஸ்அப் கணக்கை யாரோ முடக்கிவிட்டார்கள் என்று அவர் கூறினார். அவரது எண்ணில் இருந்து இதே போல் பலருக்கு குறுஞ்செய்து அனுப்பப்பட்டுள்ளதாகவும், சிலர் பணத்தையும் அனுப்பியிருக்கிறார்கள் என்றும் கூறினார்.

இது தொடர்பாக சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்துள்ளதாக அவர் தெரிவித்தார். எனவே, இதுபோல் உங்கள் நண்பர் அல்லது உறவினர்களின் எண்ணில் இருந்து குறுஞ்செய்தி வந்தால், பணத்தை அனுப்புவதற்கு முன் சம்பந்தப்பட்ட நபரை தொடர்பு கொண்டு உறுதி செய்து கொள்ளுங்கள்” என்று தெரிவித்துள்ளார்.



Read More

Previous Post

சென்னையில் மார்ச் 6-ம் தேதி 2-வது ஆட்டோமேஷன் கண்காட்சி | second Automation Exhibition in Chennai on March 6th

Next Post

உச்சம் தொட்ட தேங்காய் விலை : எடுக்கப்பட்ட நடவடிக்கை

Next Post
உச்சம் தொட்ட தேங்காய் விலை : எடுக்கப்பட்ட நடவடிக்கை

உச்சம் தொட்ட தேங்காய் விலை : எடுக்கப்பட்ட நடவடிக்கை

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin