• Login
Tuesday, March 24, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

சைனீஸ் வகை உணவுகள் கட்… விறகு விலை ஏற்றதால் ஹோட்டல் பிஸினஸ் பாதிப்பு… | Viluppuram News (விழுப்புரம் செய்திகள்)

GenevaTimes by GenevaTimes
March 24, 2026
in வணிகம்
Reading Time: 2 mins read
0
சைனீஸ் வகை உணவுகள் கட்… விறகு விலை ஏற்றதால் ஹோட்டல் பிஸினஸ் பாதிப்பு… | Viluppuram News (விழுப்புரம் செய்திகள்)
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:Mar 24, 2026 11:37 AM IST

இட்லி, தோசை, பூரி போன்றவற்றிற்கு மட்டுமே சிலிண்டர் பயன்படுத்தப்பட்டு, சாதம் மற்றும் குழம்பு போன்றவை விறகு அடுப்பில் தயாரிக்கப்படுகின்றன.

+

நீண்ட

நீண்ட நேரம் வெயிலில் சமைக்க முடியவில்லை

மத்திய கிழக்கு பகுதியில் அதிகரித்து வரும் போர் பதற்றம் காரணமாக உலகளவில் எரிசக்தி விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக ஹார்மூஸ் ஜலசந்தி வழியாக கச்சா எண்ணெய் மற்றும் எல்பிஜி கொண்டு வரும் கப்பல் போக்குவரத்தில் ஏற்பட்டுள்ள சிக்கல்கள், இந்தியா போன்ற இறக்குமதி சார்ந்த நாடுகளில் எரிவாயு விநியோகத்திற்கு நேரடி தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இதன் விளைவாக விழுப்புரம் மாவட்டத்தில் வணிக பயன்பாட்டு எல்பிஜி (LPG) சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடு நிலவி வருகிறது.

இந்த தட்டுப்பாட்டால், உணவகங்கள் மற்றும் டீக்கடைகளின் செயல்பாடுகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. சிலிண்டர் கிடைக்காததால், பல உணவகங்கள் கட்டாயமாக விறகு அடுப்புகளுக்கு மாறியுள்ளன. கடும் வெயிலில் விறகு அடுப்பில் சமைப்பது மிகவும் சிரமமாக உள்ளதாக உணவக ஊழியர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

மேலும், விறகு தேவையும் அதிகரித்துள்ளதால் அதன் விலையும் கணிசமாக உயர்ந்துள்ளது. முன்பு ஒரு டன் விறகு ரூ.4,000 இருந்த நிலையில், தற்போது ரூ.6,500 வரை உயர்ந்துள்ளதாக உணவக உரிமையாளர்கள் கூறுகின்றனர். இதன் காரணமாக உணவுப் பொருட்களின் தயாரிப்பு செலவும் அதிகரித்துள்ளது.

இட்லி, தோசை, பூரி போன்றவற்றிற்கு மட்டுமே சிலிண்டர் பயன்படுத்தப்பட்டு, சாதம் மற்றும் குழம்பு போன்றவை விறகு அடுப்பில் தயாரிக்கப்படுகின்றன. சில இடங்களில் சைனீஸ் வகை உணவுகளின் தயாரிப்பும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. சிலிண்டர் தட்டுப்பாடு நீடித்தால், உணவகங்களின் செயல்பாடுகள் மேலும் பாதிக்கப்படலாம் என உரிமையாளர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
First Published :

Mar 24, 2026 11:37 AM IST

Read More

Previous Post

ரயில் டிக்கெட் ரத்து நடைமுறையில் மாற்றம்! முழு பணமும் திரும்ப பெற என்ன செய்ய வேண்டும்?

Next Post

சூரி கதாநாயகனாக நடிக்கும் புதிய திரைப்படத்தின் அறிவிப்பு … | Makkal Osai

Next Post

சூரி கதாநாயகனாக நடிக்கும் புதிய திரைப்படத்தின் அறிவிப்பு ... | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin