அவர் கடந்த 3 மாதங்களாக மலேசியா, கம்போடியா, லாவோஸ், வியட்நாம், சீனா ஆகிய நாடுகளுக்கு சைக்கிளில் சென்றுள்ளார்.
ரஜாப் தனது சைக்கிள் பயணத்தைப் பற்றி இந்த ஆண்டு ஏப்ரல் 14 அன்று இன்ஸ்டாகிராமில் முதன்முதலில் பதிவு செய்தார்.
இதுவரை 40க்கும் மேற்பட்ட வீடியோக்களை ஷேர் செய்துள்ளார்.
பெரும்பாலான வீடியோக்கள் 100,000 முறைக்கு மேல் பார்க்கப்பட்டுள்ளன.
ரஜாப்பின் வீடியோக்களை பார்த்த நெட்டிசன்கள் அவரது துணிச்சலை பாராட்டி வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

