• Login
Thursday, April 23, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

சேலை கட்டி மோசடி.. 100 நாள் வேலை திட்டத்தில் ரூ.3 லட்சம் மோசடி.. கர்நாடகாவில் அதிர்ச்சி!

GenevaTimes by GenevaTimes
April 12, 2025
in இந்தியா
Reading Time: 2 mins read
0
சேலை கட்டி மோசடி.. 100 நாள் வேலை திட்டத்தில் ரூ.3 லட்சம் மோசடி.. கர்நாடகாவில் அதிர்ச்சி!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:April 09, 2025 11:01 AM IST

இதன் மூலம் சுமார் 3 லட்ச ரூபாய் அளவுக்கு மோசடி நடந்திருப்பதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் கர்நாடகாவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

News18News18
News18

அவ்வை சண்முகி படத்தில் வரும் இந்த காட்சிகள் போல, 100 நாள் வேலைக்காக ஆண்கள் சிலர் பெண்கள் போல மாறி மோசடி செய்த சம்பவம் கர்நாடகாவில் அரங்கேறியுள்ளது.

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதிச் சட்டம் எனும் 100 நாள் வேலைத் திட்டம் இந்தியாவில் நடைமுறையில் இருந்து வருகிறது. இந்த திட்டத்தின் கீழ் பதிவு செய்து கொண்டவர்களுக்கு குறைந்தபட்ச ஊதியத்துடன் 100 நாட்களுக்கு உடல் உழைப்பு சார்ந்த வேலைகள் வழங்கப்படுகின்றன. இதன் மூலம் கிராமப்புற மக்களுக்கு ஆண்டுக்கு 100 நாட்கள் வேலை என்பது உறுதி செய்யப்படுகிறது.

இதில், மாநிலங்களுக்கு மாநிலம் ஊதிய உயர்வு வேறுபடுகிறது. இந்நிலையில் கர்நாடகாவின் யாதகிர் மாவட்டத்தில் இந்த 100 நாள் வேலை திட்டத்தில் சிலர் மோசடியில் ஈடுபட்டுள்ளது தெரியவந்துள்ளது. பெண்களும் வேலைக்கு வந்திருப்பது போலக் காட்டி மோசடியில் ஈடுபட சில ஆண்கள் திட்டமிட்டுள்ளனர்.

Also Read: “நலமுடன் இருக்கிறேன்” – உடல்நிலை குறித்து ப.சிதம்பரம் கொடுத்த அப்டேட்!

அதன்படி அச்சு அசலாக பெண்களைப் போலவே புடவை அணிந்து வந்து வேலை தொடர்பான கணக்கெடுப்பில் தங்களது புகைப்படங்களைப் ஆண்கள் சிலர் பதிவு செய்துள்ளனர். இதன் மூலம் சுமார் 3 லட்ச ரூபாய் அளவுக்கு மோசடி நடந்திருப்பதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் கர்நாடகாவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

First Published :

April 09, 2025 11:01 AM IST

Read More

Previous Post

ஈரான் மீது பறந்து ஒத்திகை பார்த்த அமெரிக்காவின் B-2 குண்டுவீச்சு விமானங்கள்

Next Post

ஐபிஎல் 2025: பக்கா ஃபார்மில் இருக்கும் பஞ்சாப் கிங்ஸை சந்திக்கிறது சன்ரைசர்ஸ் ஐதராபாத்!

Next Post
ஐபிஎல் 2025: பக்கா ஃபார்மில் இருக்கும் பஞ்சாப் கிங்ஸை சந்திக்கிறது சன்ரைசர்ஸ் ஐதராபாத்!

ஐபிஎல் 2025: பக்கா ஃபார்மில் இருக்கும் பஞ்சாப் கிங்ஸை சந்திக்கிறது சன்ரைசர்ஸ் ஐதராபாத்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin