• Login
Sunday, March 15, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

சேமிப்பு, முதலீடு, செலவு… 3-இன்-1 சூப்பர் அக்கவுன்ட்டை அறிமுகப்படுத்திய கோட்டக் மகேந்திரா… | வணிகம்

GenevaTimes by GenevaTimes
November 17, 2025
in வணிகம்
Reading Time: 1 min read
0
சேமிப்பு, முதலீடு, செலவு… 3-இன்-1 சூப்பர் அக்கவுன்ட்டை அறிமுகப்படுத்திய கோட்டக் மகேந்திரா… | வணிகம்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


இந்த புதிய வங்கிக் கணக்கில் இணைபவர்கள், சேமிப்புக் கணக்கு, நிலையான வைப்புத்தொகை (FD) மற்றும் பாதுகாப்பான கிரெடிட் கார்டு ஆகிய மூன்றையும் ஒரே இடத்தில் அனுபவிக்க முடியும். சூப்பர்.மணி உடன் இணைந்து வழங்கப்படும் இந்த சேவை, இளம் தலைமுறை மற்றும் டிஜிட்டல்-முன்னுரிமை கொண்ட நுகர்வோர்களுக்கான வங்கி அனுபவத்தை எளிமையாக்கும் நோக்கத்துடன் வடிவமைக்கப்பட்டுள்ளது.

டிஜிட்டல் தலைமுறைக்கான எளிய நிதி தீர்வு

கோட்டக்811-இன் இந்த புதிய முயற்சி “Core India” எனப்படும் பிரிவுக்காக தனித்துவமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. அதாவது எளிமையான, வெளிப்படையான மற்றும் தொழில்நுட்பம் சார்ந்த நிதி கருவிகளை விரும்பும் சாதாரண இந்தியர்களை மையமாகக் கொண்ட ஒரு வசதியாகும்.

இதில், சம்பளம் வாங்கும் தொழிலாளர்கள், மாணவர்கள், முதல்முறையாக வேலையில் சேர்பவர்கள் மற்றும் டிஜிட்டல் உலகத்திலேயே பிறந்து வளர்ந்தவர்கள் போன்றோர் அடங்குவர். சிறிய முயற்சிகளிலேயே பெரிய பலன்களை நாடி, நிதி கட்டுப்பாட்டை முன்னிலைப்படுத்த இவர்கள் முயற்சிக்கின்றனர்.

எனவே, அவர்களுக்கான சரியான வங்கிக் கணக்காக கோட்டக்811-இன் 3-இன்-1 சூப்பர் அக்கவுன்ட் இருக்கும் என்று நிறுவனம் கூறுகிறது. எளிதில் தொடங்கக்கூடிய இந்த வங்கிக் கணக்கு, 100% டிஜிட்டல் மயமாகவும் மற்றும் முழுமையாக கட்டுப்படுத்தக்கூடியதுமாகவும் இருக்கும்.

3-இன்-1 சூப்பர் அக்கவுன்டின் முக்கிய அம்சங்கள்

1. ரூ.1,000 முதலீட்டுடன் தொடங்கலாம்: குறைந்தபட்சம் ரூ.1,000-க்கு ஒரு நிலையான வைப்புத்தொகை கணக்கை திறப்பதன் மூலம் இந்த கணக்கை தொடங்கலாம்.

2. அதிக வட்டி மற்றும் கேஷ்பேக்: உங்களது நிலையான வைப்புத் தொகைக்கான வட்டியுடன் சேர்த்து, தினசரி செலவுகளுக்கும் கேஷ்பேக் கிடைக்கும்.

3. கிரெடிட்டில் யுபிஐ பயன்பாடு: தற்போதைய டிஜிட்டல் பரிவர்த்தனைகளின் புரட்சியாக விளங்கும், யுபிஐ மூலம் வழக்கம்போல பணம் செலுத்தலாம், அதே நேரத்தில் ரிவார்டுகளும் பெறலாம்.

4. பாதுகாப்பான கிரெடிட் கார்டு: நிலையான வைப்புத் தொகையால் ஆதரிக்கப்படும் கோட்டக்811-சூப்பர்.மணி கிரெடிட் கார்டுக்கு வருமானச் சான்று தேவையில்லை.

5. முழுமையாக டிஜிட்டல்: முழுவதும் டிஜிட்டல் நடைமுறை என்பதால், ஆவணங்களை நேரில் வழங்கத் தேவையில்லை, முழுக்க முழுக்க 100% ஆன்லைனிலேயே எளிதாக முடித்துக் கொள்ளலாம்.

6. முழு கட்டுப்பாடு: உங்களது நிலையான வைப்புத் தொகையின் அளவே, உங்களது கிரெடிட் கார்டின் வரம்பை நிர்ணயிக்கும்.

கோட்டக்811-ன் இணைத் தலைவரான ஜெய் கோடக், இந்த புதிய அறிமுகத்தைப் பற்றி கூறுகையில், “கோட்டக்811, இந்தியாவின் குறிப்பிட்ட பயனர்களுக்காக உருவாக்கப்பட்டது. அவர்கள், நிதிரீதியாக முன்னேறுவதற்கான நடைமுறை வழிகளைத் தேடுகிறார்கள்.

இவர்கள் டிஜிட்டல் ஆர்வலர்களாக இருந்தாலும், கடன் என்று வரும்போது எச்சரிக்கையாக இருக்கிறார்கள். அவர்கள் கட்டுப்பாடு, தெளிவு மற்றும் மதிப்பை விரும்புகிறார்கள். அந்த வகையில், 3-இன்-1 சூப்பர் அக்கவுண்ட் அவர்களுக்கு சரியான தேர்வாக இருக்கும் மற்றும் தொடங்கவும் எளிதானது, பயன்படுத்தவும் எளிதானது” என்றார்.

3-இன்-1 சூப்பர் அக்கவுன்ட் தொடங்குவதற்கான வழி

புதிய கணக்கைத் தொடங்க விரும்பும் பயனர்கள் kotak811.com/3in1SuperAccount என்ற தளத்துக்கு செல்லலாம் அல்லது

super.money மொபைல் செயலியை பதிவிறக்கி சில நிமிடங்களில் 3-இன்-1 சூப்பர் அக்கவுன்டைத் தொடங்கலாம்.

கூகுள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். சமீபத்திய வணிகச் செய்திகள், தனிப்பட்ட நிதி குறிப்புகள், தினசரி தங்கம் விலை பற்றிய அப்டேட்டுகள் மற்றும் பலவற்றை நியூஸ்18 தமிழில் பெறுங்கள்.
First Published :

November 17, 2025 6:27 PM IST

தமிழ் செய்திகள்/வணிகம்/

சேமிப்பு, முதலீடு, செலவு… 3-இன்-1 சூப்பர் அக்கவுன்ட்டை அறிமுகப்படுத்திய கோட்டக் மகேந்திரா…

Read More

Previous Post

‘ஜெயிலர்’ பட ஸ்டைலில் சங்கக்காரா.. ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வெளியிட்ட புதிய வீடியோ! | விளையாட்டு

Next Post

மரண தண்டனை தீர்ப்பு பாரபட்சமானது; அரசியல் உள்நோக்கம் கொண்டது: ஷேக் ஹசீனா | Sheikh Hasina verdict reactions: Verdict against me biased, politically motivated, says Hasina

Next Post
மரண தண்டனை தீர்ப்பு பாரபட்சமானது; அரசியல் உள்நோக்கம் கொண்டது: ஷேக் ஹசீனா | Sheikh Hasina verdict reactions: Verdict against me biased, politically motivated, says Hasina

மரண தண்டனை தீர்ப்பு பாரபட்சமானது; அரசியல் உள்நோக்கம் கொண்டது: ஷேக் ஹசீனா | Sheikh Hasina verdict reactions: Verdict against me biased, politically motivated, says Hasina

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin