• Login
Saturday, March 7, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

சேப்பாக்கம் மைதானத்தில் விசில் எடுத்துச் செல்ல தடை? – கிரிக்கெட் சங்கம் அளித்த விளக்கம் என்ன? | Sports News (விளையாட்டு செய்திகள்)

GenevaTimes by GenevaTimes
February 9, 2026
in விளையாட்டு
Reading Time: 2 mins read
0
சேப்பாக்கம் மைதானத்தில் விசில் எடுத்துச் செல்ல தடை? – கிரிக்கெட் சங்கம் அளித்த விளக்கம் என்ன? | Sports News (விளையாட்டு செய்திகள்)
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:Feb 09, 2026 7:11 AM IST

போட்டியின்போது மைதானத்திற்குள் ரசிகர்கள் விசில் எடுத்துச் செல்ல காவலர்கள் அனுமதி மறுத்ததாக சமூக வலைதளங்களில் தகவல் பரவியது.

Rapid Read
News18
News18

சேப்பாக்கம் மைதானத்தில் விசில் எடுத்துச் செல்ல தடை என்ற தகவல் பரவிய நிலையில், அதற்கு தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் விளக்கம் அளித்துள்ளது. அது என்ன?

டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் அதிரடிக்கு பஞ்சம் இல்லாமல் இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெற்று வருகிறது. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் மட்டும் ஆறு லீக் போட்டிகள் உட்பட 7 போட்டிகள் நடைபெறும் நிலையில், முதல் போட்டியில் நியூசிலாந்து – ஆப்கானிஸ்தான் அணிகள் மோதின.

இப்போட்டியின்போது மைதானத்திற்குள் ரசிகர்கள் விசில் எடுத்துச் செல்ல காவலர்கள் அனுமதி மறுத்ததாக சமூக வலைதளங்களில் தகவல் பரவியது. டிக்கெட்டுடன் இணைந்து வரக்கூடிய அறிவுறுத்தலில், அதிக ஒலி எழுப்பக்கூடிய பொருட்கள் தடை செய்யப்பட்டதாகவும், அதில் விசில் அடங்கும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், சேப்பாக்கம் மைதானத்தை நிர்வகிக்கும் தமிழ்நாடு கிரிக்கெட் சங்க அதிகாரிகளை நியூஸ் 18 தமிழ்நாடு தொடர்பு கொண்டபோது, விசில் எடுத்து வரக்கூடாது என்ற கட்டுப்பாடுகள் எதுவும் விதிக்கப்படவில்லை எனவும், மைதான காவலர்களால் ரசிகர்களிடமிருந்து விசில் பறிமுதல் செய்யப்படவில்லை என்றும் விளக்கம் அளித்தது.

மேலும், தனது அதிகாரப்பூர்வ சமூக வலைதள பக்கத்தில் தடை செய்யப்பட்ட பொருட்கள் குறித்தும் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதில் மதுபானம், சிகரெட், தண்ணீர் பாட்டில், கேமரா, ட்ரோன் உள்ளிட்ட 17 பொருட்கள் இடம்பெற்றுள்ள நிலையில், விசில் குறிப்பிடப்படவில்லை.

Location :

Chennai [Madras],Chennai,Tamil Nadu

Read More

Previous Post

இடியுடன் கூடிய பலத்த மழை…! விடுக்கப்பட்டுள்ள அவசர எச்சரிக்கை

Next Post

தீவிர ரசிகர்… மலேசியாவில் பிரதமர் மோடியின் மதிய விருந்தில் எம்ஜிஆர் பாடல் ஏன் ஒலித்தது? | World News (உலக செய்திகள்)

Next Post
தீவிர ரசிகர்… மலேசியாவில் பிரதமர் மோடியின் மதிய விருந்தில் எம்ஜிஆர் பாடல் ஏன் ஒலித்தது? | World News (உலக செய்திகள்)

தீவிர ரசிகர்... மலேசியாவில் பிரதமர் மோடியின் மதிய விருந்தில் எம்ஜிஆர் பாடல் ஏன் ஒலித்தது? | World News (உலக செய்திகள்)

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin