• Login
Saturday, March 14, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

சேதத்துடன் தப்பியது அமெரிக்காவின் மற்றுமொரு பாரிய இராணுவ விமானம்!

GenevaTimes by GenevaTimes
March 13, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
சேதத்துடன் தப்பியது அமெரிக்காவின் மற்றுமொரு பாரிய இராணுவ விமானம்!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


இஸ்ரேலின் பென் குரியன் விமான நிலையத்தில் வால் பகுதி சேதமடைந்த நிலையில் அமெரிக்க வான்படை எரிபொருள் நிரப்பு விமானமொன்று தரையிறக்கப்பட்டுள்ளது.



இதன்படி, இணையத்தில் வெளியான விமானத்தின் புகைப்படங்கள் உண்மையானவை என சர்வதேச ஊடகங்கள் உறுதிப்படுத்தியுள்ளன.



இந்த விமானம் Boeing KC-135 Stratotanker வகையைச் சேர்ந்தது. அதன் வால் இறக்கையில் சேதம் ஏற்பட்டிருப்பது புகைப்படங்களில் தெளிவாக தெரிகிறது.

சேதத்திற்கான காரணம்


ஆனால் இந்த சேதம் எவ்வாறு ஏற்பட்டது என்பது தொடர்பில் இதுவரை எந்த தகவல்களும் வெளியிடப்படவில்லை.

சேதத்துடன் தப்பியது அமெரிக்காவின் மற்றுமொரு பாரிய இராணுவ விமானம்! | Damaged Us Tanker Jet Lands In Israel


வியாழக்கிழமை ஈராக்கில் விபத்துக்குள்ளான மற்றொரு KC-135 விமானத்துடன் இதற்கு தொடர்பு உள்ளதா என்பதும் உறுதி செய்யப்படவில்லை என சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.


விமான கண்காணிப்பு சேவையான Flightradar24 வழங்கிய தரவுகளின்படி, அந்த விமானம் முதலில் ஜோர்தான் வான்பரப்பில் பறந்த பின் இஸ்ரேலை நோக்கி சென்றுள்ளதாக தெரியவருகிறது.


விமானம் விமான நிலையத்தை அடைவதற்கு முன் பல முறை வட்டமிட்டு பறந்ததாகவும் பின்னர் அதன் கண்காணிப்பு தகவல் நிறுத்தப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…!      

Read More

Previous Post

“2026-ஆம் ஆண்டில் மலேசியப் பொருளாதாரம் வலுவாக இருக்கும் என இரண்டாம் நிதியமைச்சர் எதிர்பார்ப்பு.” – Malaysiakini

Next Post

ஈராக்கில் அமெரிக்க ராணுவ விமானம் தரையில் விழுந்து விபத்து; 4 வீரர்கள் பலி | Makkal Osai

Next Post
ஈராக்கில் அமெரிக்க ராணுவ விமானம் தரையில் விழுந்து விபத்து; 4 வீரர்கள் பலி | Makkal Osai

ஈராக்கில் அமெரிக்க ராணுவ விமானம் தரையில் விழுந்து விபத்து; 4 வீரர்கள் பலி | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin