• Login
Friday, June 26, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

செஸ் தரவரிசை பட்டியலில் 3-வது இடம் பிடித்தார் குகேஷ் | Gukesh advanced to 3rd in chess rankings

GenevaTimes by GenevaTimes
March 2, 2025
in விளையாட்டு
Reading Time: 5 mins read
0
செஸ் தரவரிசை பட்டியலில் 3-வது இடம் பிடித்தார் குகேஷ் | Gukesh advanced to 3rd in chess rankings
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


புதுடெல்லி: கிளாசிக்கல் செஸ் போட்டி தரவரிசை பட்டியலை ஃபிடே வெளியிட்டுள்ளது. இதில் உலக சாம்பியனான இந்தியாவின் டி.குகேஷ் 2,787 புள்ளிகளுடன் 3-வது இடத்தை பிடித்துள்ளார். கிளாசிக்கல் தரவரிசையில் குகேஷ் 3-வது இடத்தை பிடிப்பது இதுவே முதன்முறையாகும். நார்வேயின் மேக்னஸ் கார்ல்சன் 2,833 புள்ளிகளுடன் முதலிடத்தில் தொடர்கிறார். அமெரிக்காவின் ஹிகாரு நகமுரா 2,802 புள்ளிகளுடன் 2-வது இடத்தில் உள்ளார்.

3-வது இடத்தில் நீண்ட காலம் இருந்த இந்தியாவின் அர்ஜூன் எரிகைசி 2 இடங்களை இழந்து 2,777 புள்ளிகளுடன் 5-வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளார். மற்றொரு இந்திய கிராண்ட் மாஸ்டரான ஆர்.பிரக்ஞானந்தா, டாடா ஸ்டீல் மாஸ்டர்ஸ் தொடரில் சாம்பியன் பட்டம் வென்றதன் மூலம் 17 புள்ளிகளை கூடுதலாக பெற்று 2,758 புள்ளிகளுடன் 8-வது இடத்தை பிடித்துள்ளார்.

மகளிர் பிரிவில் இந்தியாவின் கொனேரு ஹம்பி 2,528 புள்கிளளுடன் 6-வது இடத்தில் உள்ளார். ஆர்.வைஷாலி 2,484 புள்ளிகளுடன் 14-வது இடத்திலும், ஹரிகா துரோணவல்லி 2,483 புள்ளிகளுடன் 16-வது இடத்திலும் உள்ளனர்.



Read More

Previous Post

Erode Weather 2 March 2025: ஈரோடு நகரின் குறைந்தபட்ச வெப்பநிலை 23.0°C, இன்று வானிலை எப்படி இருக்கும் என்பதை அறியவும்

Next Post

Tamilmirror Online || இலங்கை விமான படையின் 74வது ஆண்டு நிறைவு

Next Post
Tamilmirror Online || இலங்கை விமான படையின் 74வது ஆண்டு நிறைவு

Tamilmirror Online || இலங்கை விமான படையின் 74வது ஆண்டு நிறைவு

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin