உதாரணமாக, உங்கள் மகளுக்கு தற்போது 5 வயது என்று வைத்துக் கொள்வோம். நீங்கள் வருடத்திற்கு முதலீடு செய்யும் ரூபாய் 1,00,000. அதேபோல், முதலீட்டு காலம் 15 ஆண்டுகள் மற்றும் மொத்த முதலீடு ரூ.1,00,000 × 15 = ரூ.15,00,000 ஆகும். நீங்கள் எவ்வளவு வருமானத்தைப் பெறலாம்? தற்போதைய வட்டி விகிதங்களின் அடிப்படையில், செல்வ மகள் சேமிப்பு திட்டம் நீண்ட காலத்திற்கு வலுவான வருமானத்தை வழங்குகிறது.


