சிபிஐ விசாரணை செய்ய கோரிக்கை
சவுக்கு சங்கர், இந்த முறைகேடுகள் மத்திய அரசின் NAMASTE திட்ட நிதி, மாநில அரசு மானியங்கள் மற்றும் வங்கிக் கடன்களை தவறாகப் பயன்படுத்தியதாகவும், இது ஊழல் தடுப்புச் சட்டம், பணமோசடி தடுப்புச் சட்டம் ஆகியவற்றின் கீழ் வரும் குற்றங்கள் எனவும் தெரிவித்துள்ளார். மேலும், DICCI மகாராஷ்டிராவில் பதிவு செய்யப்பட்டுள்ளதால், இது மாநிலங்களுக்கு இடையேயான விவகாரமாக உள்ளதாகவும் கூறி, சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் எனக் கோரியுள்ளார்.

