• Login
Saturday, May 9, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

செயலாக்க கட்டணத்தை அறிமுகப்படுத்தியுள்ள அமேசான்.. யார் யாருக்கு பொருந்தும்!

GenevaTimes by GenevaTimes
March 23, 2025
in வணிகம்
Reading Time: 2 mins read
0
செயலாக்க கட்டணத்தை அறிமுகப்படுத்தியுள்ள அமேசான்.. யார் யாருக்கு பொருந்தும்!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:March 23, 2025 11:43 AM IST

செயலாக்கக் கட்டணம் பிரைம் உறுப்பினர்கள் உட்பட அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் பொருந்தும். இருப்பினும், ரூ.500க்கும் குறைவான வங்கி தள்ளுபடிகளைப் பயன்படுத்துபவர்களுக்கு இந்தக் கட்டணம் விதிக்கப்படாது.

News18News18
News18

அமேசான் நிறுவனம் ரூ.500 அல்லது அதற்கு மேற்பட்ட உடனடி வங்கி தள்ளுபடிகளை பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கு ரூ.49 செயலாக்கக் கட்டணத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்த செயலாக்க கட்டணம் ஏற்கன்வே ப்ளிப்கார்ட்டினால் வசூலிக்கப்பட்டு வருகிறது. இப்போது அமேசானும் இந்த கட்டணத்தை நடைமுறைப்படுத்துகிறது. இதனால், வாடிக்கையாளர்கள் தங்கள் சேமிப்பைக் கணக்கிடும்போது இந்த கூடுதல் கட்டணத்தைக் கருத்தில் கொள்ள வேண்டும். எடுத்துக்காட்டாக, ரூ.500 வங்கி தள்ளுபடியுடன் ரூ.6,000 வாங்கினால் இப்போது ரூ.5,500க்கு பதிலாக ரூ.5,549 செலவாகும்.

செயலாக்கக் கட்டணம் பிரைம் உறுப்பினர்கள் உட்பட அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் பொருந்தும். இருப்பினும், ரூ.500க்கும் குறைவான வங்கி தள்ளுபடிகளைப் பயன்படுத்துபவர்களுக்கு இந்தக் கட்டணம் விதிக்கப்படாது.

இந்த கட்டணத்தை யார் செலுத்த வேண்டும்?:

ரூ.500 அல்லது அதற்கு மேற்பட்ட வங்கி தள்ளுபடியைப் பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள்.

பிரைம் உறுப்பினர்களுக்கு கட்டண விலக்கு இல்லை.

ரூ.500 க்குக் குறைவான தள்ளுபடிகளுக்கு இந்த கட்டணம் தேவையில்லை.

வாடிக்கையாளர் உதவி மையத்தின் படி, ரத்துசெய்தல் அல்லது திருப்பி அனுப்புதல் உட்பட எந்தவிதமான செயல்முறையின் போதும் கட்டணம் திருப்பி அளிக்கப்படாது.

நீங்கள் ஆர்டரை ரத்துசெய்தால் அல்லது திருப்பி அனுப்பினால் என்ன நடக்கும்?: ஆர்டர் ரத்து செய்யப்பட்டாலும் அல்லது திருப்பி அனுப்பப்பட்டாலும், ரூ.49 செயலாக்கக் கட்டணம் திருப்பி அளிக்கப்படாது.

அமேசான் ஏன் இந்தக் கட்டணத்தை விதிக்கிறது?: வங்கி தள்ளுபடி சலுகைகளை நிர்வகித்தல் மற்றும் செயலாக்குவதற்கான செலவுகளை ஈடுகட்டும் வகையில் இந்த கட்டணம் வடிவமைக்கப்பட்டுள்ளது. அடிப்படையில், இது தள்ளுபடிகளைக் கையாள்வதற்கான சேவைக் கட்டணமாக அமைகிறது.

First Published :

March 23, 2025 11:43 AM IST

Read More

Previous Post

CSK | சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் மறக்க முடியாத 7 போட்டிகள்..!

Next Post

கோயிலை உடைக்கக்கூடாது; பிரதமருக்கு பிகேஆர் MP வலியுறுத்தல்

Next Post
கோயிலை உடைக்கக்கூடாது;  பிரதமருக்கு பிகேஆர் MP வலியுறுத்தல்

கோயிலை உடைக்கக்கூடாது; பிரதமருக்கு பிகேஆர் MP வலியுறுத்தல்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin