• Login
Tuesday, March 17, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home மலேசியா

செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தி போலி டிக்டாக் கணக்குகள் தொடங்கப்பட்டதாக பேராக் மந்திரி பெசார், MCMC-யிடம் புகார் | Makkal Osai

GenevaTimes by GenevaTimes
September 3, 2025
in மலேசியா
Reading Time: 2 mins read
0
செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தி போலி டிக்டாக் கணக்குகள் தொடங்கப்பட்டதாக பேராக் மந்திரி பெசார், MCMC-யிடம் புகார் | Makkal Osai
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


கோலாலம்பூர்:

பேராக் மந்திரி பெசார் டத்தோ’ ஸ்ரீ சாரானி முகமட் அவர்களின் படம் மற்றும் குரல் பதிவுகள், போலி டிக்‌டாக் (TikTok) கணக்குகளில் பயன்படுத்தப்பட்டதை அடுத்து, அவர் மலேசிய தகவல் தொடர்பு மற்றும் மல்டிமீடியா ஆணையத்தில் (MCMC) புகார் அளித்துள்ளார்.

அவரது படத்தையும் குரலையும் AI தொழில்நுட்பத்தின் மூலம் உருவாக்கப்பட்ட போலி வீடியோக்களில் பயன்படுத்தி, பண பரிசுகளை வழங்குவதாகவும், குறிப்பிட்ட தொலைபேசி எண்களுக்கு அழைக்குமாறு மக்களை தூண்டுவதாகவும் சில பொறுப்பில்லாத தரப்புகள் வீடியோக்களை பகிர்ந்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

“நேற்று மதியம் முதல், எனது படம் மற்றும் குரலை AI தொழில்நுட்பத்தின் மூலம் பயன்படுத்தி போலி TikTok கணக்குகளை உருவாக்கியுள்ளார்கள் என்ற புகார்கள் பல வந்துள்ளன.

உதாரணமாக அரசாங்கத்தின் எந்தவொரு உதவியும் மாநில மந்திரி பெசாரின் அதிகாரப்பூர்வ சமூக வலைத்தளங்கள் மற்றும் அரசின் அதிகாரப்பூர்வ தளங்களின் மூலம் மட்டுமே அறிவிக்கப்படும்.

டிஜிட்டல் மோசடிகளுக்கு இடம் கொடுக்க வேண்டாம்,” என்று அவர் தனது பேஸ்புக் பதிவில் தெரிவித்துள்ளார்.

இந்த விவகாரம் ஏற்கனவே MCMC உள்ளிட்ட சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் புகாரளிக்கப்பட்டுள்ளது என்றும், பொதுமக்கள் இத்தகைய போலி கணக்குகளை கண்டறிந்தால் உடனடியாக புகாரளிக்குமாறும் அவர் கேட்டுக்கொண்டார்.



Read More

Previous Post

சீனாவின் பிரமாண்ட ராணுவ அணிவகுப்பில் பங்கேற்ற ரஷ்யா மற்றும் வட கொரிய அதிபர்கள் | உலகம்

Next Post

வடக்கில் நினைவேந்த அனுமதித்து விட்டு இராணுவத்தை வேட்டையாடும் அரசு – சீறும் நாமல்

Next Post
வடக்கில் நினைவேந்த அனுமதித்து விட்டு இராணுவத்தை வேட்டையாடும் அரசு – சீறும் நாமல்

வடக்கில் நினைவேந்த அனுமதித்து விட்டு இராணுவத்தை வேட்டையாடும் அரசு - சீறும் நாமல்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin