• Login
Wednesday, October 28, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

செம்மணி புதைகுழி கைவிடப்பட்ட விவகாரமாக மாறிவிடுமோ என்ற அச்சம் – முன்னாள் எம்.பி

GenevaTimes by GenevaTimes
October 28, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
செம்மணி புதைகுழி கைவிடப்பட்ட விவகாரமாக மாறிவிடுமோ என்ற அச்சம் – முன்னாள் எம்.பி
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


செம்மணி மனிதப் புதைகுழி விவகாரமானது மன்னார் மற்றும் கொக்குத்தொடுவாய்
புதைகுழிகளைப் போன்று பூசி மெழுகப்பட்டு, கைவிடப்பட்ட ஒரு விவகாரமாக
மாறிவிடுமோ என்ற ஆழமான அச்சம் தமிழ் மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது என்று
ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியின் பேச்சாளரும் முன்னாள் நாடாளுமன்ற
உறுப்பினருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார்.

யாழ்ப்பாணத்தில் நேற்று ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர்
இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது,
“ஏற்கனவே இந்தச் செம்மணி புதைகுழி விவகாரம் சம்பந்தமாக, இது சரியான பாதையில்
முன்னெடுக்கப்படுமா என்ற சந்தேகம் தமிழ் மக்கள் அனைவர் மத்தியிலும்
இருக்கின்றது.

செம்மணிப் புதைகுழி அறிக்கை



ஏனென்றால், மன்னார் புதைகுழி விவகாரமோ அல்லது முல்லைத்தீவு கொக்குத்தொடுவாய்
புதைகுழி விவகாரமோ – இப்படி அனைத்துப் புதைகுழி விவகாரங்களுமே இறுதியில்
கைவிடப்பட்ட விடங்களாகவே போய்விட்டன.

செம்மணி புதைகுழி கைவிடப்பட்ட விவகாரமாக மாறிவிடுமோ என்ற அச்சம் - முன்னாள் எம்.பி | Chemmani Mass Grave Might End Up Being Abandoned

இப்போது வந்துள்ள செம்மணிப் புதைகுழி அறிக்கையும் அதேபோன்று பூசி
மெழுகப்படலாம் என்றே தோன்றுகின்றது. இந்த அரசும் முன்னர் இருந்த அரசுகள்
கையாண்ட முறைகளையே பின்பற்றப் போகின்றது என்ற அச்சம் இந்த அறிக்கையின் மூலம்
தமிழ் மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.” – என்றார்.


புலம்பெயர் தேசங்கள் மற்றும் உள்நாட்டில் நிலவும் சந்தேகங்கள் குறித்துத்
தெரிவித்த அவர்,

“இங்கேயும் சரி, புலம்பெயர்ந்த தேசங்களிலும் சரி, தற்போதைய இந்த அறிக்கை
செம்மணி விவகாரம் சரியான திசை நோக்கி நகராது என்ற கடுமையான அச்சத்தையே
கொடுத்திருக்கின்றது.



ஆகவேதான் நாங்கள் மீண்டும் மீண்டும் வலியுறுத்திக் கூறுகின்றோம், செம்மணிப்
புதைகுழி விவகாரத்துக்குத் தெளிவான நீதி கிடைக்கவேண்டுமாயின், இதற்கு
நிச்சயமாக சர்வதேசக் கண்காணிப்பு வேண்டும்.” – என்றார்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…!

Read More

Previous Post

டிவிஎஸ் குடும்ப சொத்து பிரச்சினை: நீதிமன்றம் சென்ற வேணு சீனிவாசனின் வாரிசுகள்.. அடுத்து என்ன? | TVS Family Dispute: Venu Srinivasan’s Children at Odds Over Assets as Both Sides File Caveats

Next Post

Israel Election Exit Polls: நெதன்யாகுவிற்கு மெஜாரிட்டி கிடைக்குமா? 5 எக்ஸிட் போல் ரிசல்ட் விவரம் | Israel Election Exit Polls: Benjamin Netanyahu bloc ranging from 50 to 60 seats but no one can get majority

Next Post
Israel Election Exit Polls: நெதன்யாகுவிற்கு மெஜாரிட்டி கிடைக்குமா? 5 எக்ஸிட் போல் ரிசல்ட் விவரம் | Israel Election Exit Polls: Benjamin Netanyahu bloc ranging from 50 to 60 seats but no one can get majority

Israel Election Exit Polls: நெதன்யாகுவிற்கு மெஜாரிட்டி கிடைக்குமா? 5 எக்ஸிட் போல் ரிசல்ட் விவரம் | Israel Election Exit Polls: Benjamin Netanyahu bloc ranging from 50 to 60 seats but no one can get majority

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin