• Login
Thursday, July 9, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

செம்மணி குறித்து சந்திரிக்காவிடம் விசாரணை…! சபையில் விடுக்கப்பட்ட கோரிக்கை

GenevaTimes by GenevaTimes
July 9, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
செம்மணி குறித்து சந்திரிக்காவிடம் விசாரணை…! சபையில் விடுக்கப்பட்ட கோரிக்கை
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


செம்மணி மனிதப்புதைகுழி தொடர்பான உண்மைகளை வெளியிட வேண்டாம் என முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தன்னிடம் கேட்டுக்கொண்டதாக சோமரத்ன ராஜபக்ச அண்மையில் வெளியிட்ட தகவல் குறித்து சந்திரிகாவிடம் விசாரணைகளை முன்னெடுக்குமாறு வலியுருத்தப்பட்டுள்ளது.


வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் இந்த கோரிக்கையை விடுத்துள்ளார்.



குறித்த விடயத்தை நேற்று (08-07-2026) நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போதே அவர் தெரிவித்துள்ளார்.

மனிதப்புதைகுழி 

இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர், “அப்போதைய அரசாங்கத்தில் அமைச்சராக இருந்த ஜெயராஜ் பெர்னான்டோ புள்ளே ஊடாக சிறைச்சாலை அதிகாரி ஒருவர் மூலம் தமக்குக் கடிதம் ஒன்று அனுப்பப்பட்டதாகவும் அது சந்திரிகாவினால் அனுப்பப்பட்டது என்றும் சோமரத்ன ராஜபக்ச தெரிவித்துள்ளார்.



அதில் மனிதப்புதைகுழி குறித்து எதனையும் கூறவேண்டாம் என்றும் பொதுமன்னிப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் குறிப்பிடப்பட்டிருந்ததாக அவர் தெரிவித்துள்ளார்.

செம்மணி குறித்து சந்திரிக்காவிடம் விசாரணை...! சபையில் விடுக்கப்பட்ட கோரிக்கை | Request Investigation Chandrika Regarding Semmani

சோமரத்ன ராஜபக்சவின் இந்தத் தகவல்களின் அடிப்படையில் சந்திரிகாவிடமும் விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என பாதிக்கப்பட்ட மக்கள் கோருகின்றனர்.

இந்தநிலையில் செம்மணி மனிதப்புதைகுழியுடன் தொடர்புடைய அனைத்துக் குற்றவாளிகளும் கைது செய்யப்பட்டு அவர்களுக்கு எதிராகக் கடுமையான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்” என அவர் தெரிவித்துள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…!     

Read More

Previous Post

ஜொகூரில் ஹரப்பானுக்கான சீனர்களின் ஆதரவு நிலைபெறுகிறது, ஆனால் வெற்றி இன்னும் கடினமான போராட்டமாகவே உள்ளது – Malaysiakini

Next Post

போர் நிறுத்தம் ரத்து.. அதிரடியாக அறிவித்த டிரம்ப்! எகிறிய கச்சா எண்ணெய் விலை! | Trump Declares Ceasefire ‘Over’ as US Strikes Iran, Revokes Oil Waiver; Crude Prices Jump Over 5%

Next Post
போர் நிறுத்தம் ரத்து.. அதிரடியாக அறிவித்த டிரம்ப்! எகிறிய கச்சா எண்ணெய் விலை! | Trump Declares Ceasefire ‘Over’ as US Strikes Iran, Revokes Oil Waiver; Crude Prices Jump Over 5%

போர் நிறுத்தம் ரத்து.. அதிரடியாக அறிவித்த டிரம்ப்! எகிறிய கச்சா எண்ணெய் விலை! | Trump Declares Ceasefire 'Over' as US Strikes Iran, Revokes Oil Waiver; Crude Prices Jump Over 5%

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin