ஐ.நா.வின் ஆதரவுடன் மனிதப்புதைகுழிகள் தொடர்பாக பிரித்தானியாவின் போர்ன்மவுத் பல்கலைக்கழகத்தில் உருவாக்கபட்ட போர்ன்மவுத் நெறிமுறையுடன் (Bournemouth Protocol) செம்மணி மனித புதைகுழிகள் கையாளப்பட வேண்டும் என்ற குரல்கள் வலுப்படுகின்றன.
செம்மணியில் 1990 ஆம் ஆண்டுகளின் நடுப்பகுதியிலும் தற்போதைய 2025 இலும் இரண்டு கட்டங்களாக வெளிப்பட்ட மனித புதைகுழிகளில் உள்ள எச்சங்களுக்குரியவர்கள் உயிருடன் இருந்த போது அவர்களுக்கு என்ன நடந்தது என்பது வெளிப்படுத்துவது காலத்தின் கட்டாயமாகியுள்ளது.
இது தொடர்பிலும், தற்போதைய செம்மணி குறித்த நகர்வு தொடர்பிலும், செம்மணி விவகாரத்தில் அரசாங்கத்தின் நகர்வு தொடர்பிலும் விரிவாக ஆராய்கின்றது இன்றைய செய்தி வீச்சு நிகழ்ச்சி,
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…! |