• Login
Thursday, June 18, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

செம்மணியில் இன்றும் மீட்கப்பட்ட குழந்தையின் என்புக்கூடு : சான்று பொருட்களும் கண்டெடுப்பு

GenevaTimes by GenevaTimes
June 18, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
செம்மணியில் இன்றும் மீட்கப்பட்ட குழந்தையின் என்புக்கூடு : சான்று பொருட்களும் கண்டெடுப்பு
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


செம்மணி மனித புதைகுழியில் இருந்து இன்றைய தினமும் ஒரு குழந்தையின்
என்புக்கூடு உட்பட 5 என்புக்கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ள
நிலையில், புதிதாக 07 என்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளது


செம்மணி புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வு பணியின் 28ஆம் நாள் அகழ்வு பணிகள்
இன்றைய தினம் வியாழக்கிழமை நடைபெற்றது. 

 சான்று பொருட்களாக சிறு பாசிமணி துண்டு , கை வளையல், ஆணிகள் பிளாஸ்ரிக் என்பவை
மீட்கப்பட்டுள்ளது.

பாரிய உலோகத்துண்டுக்குள் என்புக்கூடுகள்

அதேவேளை பாரிய உலோக துண்டு ஒன்று அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், அதற்குள்
என்புக்கூடுகள் காணப்படுவதனால், அதனை பக்குவமாக சுத்தப்படுத்தும் பணிகள்
இடம்பெற்று வருகின்றன

செம்மணியில் இன்றும் மீட்கப்பட்ட குழந்தையின் என்புக்கூடு : சான்று பொருட்களும் கண்டெடுப்பு | Chemmani Mass Graves Jaffna


அதனடிப்படையில் இது வரையிலான அகழ்வு பணிகளின் போது, 387 என்புக்கூடுகள்
அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், அவற்றில் 367 என்புக்கூடுகள் அகழ்ந்து
எடுக்கப்பட்டுள்ளன 

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…!

GalleryGalleryGallery

Read More

Previous Post

உலகளாவிய போட்டித்திறன் குறியீட்டில் 8 இடங்கள் முன்னேறி 15-வது இடத்தைப் பிடித்தது மலேசியா – Malaysiakini

Next Post

பாஜக பிரமுகர் உயிரோடு எரித்து கொலை.. லாரிகளை வைத்து காரை பிளாக் செய்து வெறிச்செயல்! பகீர் | Chhattisgarh Sand Mafia Horror: BJP Leader Bharat Singh and Two Others Burned to Death Inside SUV

Next Post
பாஜக பிரமுகர் உயிரோடு எரித்து கொலை.. லாரிகளை வைத்து காரை பிளாக் செய்து வெறிச்செயல்! பகீர் | Chhattisgarh Sand Mafia Horror: BJP Leader Bharat Singh and Two Others Burned to Death Inside SUV

பாஜக பிரமுகர் உயிரோடு எரித்து கொலை.. லாரிகளை வைத்து காரை பிளாக் செய்து வெறிச்செயல்! பகீர் | Chhattisgarh Sand Mafia Horror: BJP Leader Bharat Singh and Two Others Burned to Death Inside SUV

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin