• Login
Saturday, March 21, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home மலேசியா

செம்பனை தோட்டத்திற்கு அருகே திடீரென கார் தீப்பிடித்து எரிந்ததில் முதியவர் உயிரிழப்பு | Makkal Osai

GenevaTimes by GenevaTimes
June 15, 2024
in மலேசியா
Reading Time: 2 mins read
0
செம்பனை தோட்டத்திற்கு அருகே திடீரென கார் தீப்பிடித்து எரிந்ததில் முதியவர் உயிரிழப்பு | Makkal Osai
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


சிபு:

நேற்றிரவு மிரி நகரத்திலிருந்து 90 கிலோமீட்டர் தொலைவில் உள்ள சுவாய், நியா பகுதியிலுள்ள செம்பனைத் தோட்டத்திற்கு அருகே கார் திடீரென தீப்பிடித்ததில் முதியவர் ஒருவர் உடல் கருகி இறந்து கிடக்க கண்டெடுக்கப்பட்டார்.

இறந்தவர் பண்டார் பாரு பெர்மிஜயா, மிரியைச் சேர்ந்த 63 வயதான சென் கியான் சியோங் என அடையாளம் காணப்பட்டுள்ளார் என்று, சரவாக் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை செயல்பாட்டு மையத்தின் செய்தித் தொடர்பாளர் கூறினார்.

இரவு 11.05 மணியளவில் இந்த சம்பவம் குறித்து திணைக்களத்திற்கு அழைப்பு வந்ததாகவும், உடனே பத்து நியா தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்தின் குழு சம்பவ இடத்திற்கு விரைந்ததாகவும் அவர் சொன்னார்.

“இந்தச் சம்பவத்தில் ஒரு புரோத்தோன் வீரா ஏரோபேக் சம்பந்தப்பட்டுள்ளதாகவும், அது தீயினால் முற்றிலும் அழிந்துவிட்டதாகவும் அவர் சொன்னார்.

தீயணைப்பு வீரர்கள் குறித்த காரை சோதனையிட்டதில், காரின் இருக்கையில் பலியானவரின் உடலைக் கண்டுபிடித்தனர், ”என்று அவர் இன்று வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.



Read More

Previous Post

மோடியுடன் செல்ஃபி எடுத்துக் கொண்ட இத்தாலி பிரதமர்… ட்ரெண்டான #Melodi ஹேஷ்டேக்…

Next Post

பொது இடங்களில் சண்டையில் ஈடுபட்ட நான்கு பேர் கைது!!

Next Post
பொது இடங்களில் சண்டையில் ஈடுபட்ட நான்கு பேர் கைது!!

பொது இடங்களில் சண்டையில் ஈடுபட்ட நான்கு பேர் கைது!!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin