• Login
Saturday, March 14, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

‘செப்டம்பர் மாதம் அதிக மழைப்பு பொழிவுக்கு வாய்ப்புள்ளது’ – இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை | இந்தியா

GenevaTimes by GenevaTimes
August 31, 2025
in இந்தியா
Reading Time: 2 mins read
0
‘செப்டம்பர் மாதம் அதிக மழைப்பு பொழிவுக்கு வாய்ப்புள்ளது’ – இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை | இந்தியா
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:August 31, 2025 6:35 PM IST

மேற்கு கடற்கரை மாநிலங்கள், வட இந்தியா மற்றும் மத்திய இந்தியாவின் சில பகுதிகளில் இயல்பை விட அதிக மழை பெய்யக்கூடும்.

மாதிரி படம்மாதிரி படம்
மாதிரி படம்

செப்டம்பர் மாதத்தில் அதிகப்படியான மழைப் பொழிவுக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

செப்டம்பர் 2025 மாதத்திற்கான சராசரி மழைப்பொழிவு, வழக்கமான நீண்ட கால சராசரியை விட 109% அதிகமாக இருக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. இதனால், நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இயல்பான அளவை விட அதிக மழை பெய்யக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேற்கு மற்றும் இமயமலைப் பகுதிகளில் பெய்யும் அதிக மழையின் காரணமாக, உத்தரகண்ட், இமாச்சலப் பிரதேசம் மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் திடீர் வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகள் ஏற்பட வாய்ப்புள்ளது. ஏற்கனவே, ஆகஸ்ட் மாதம் பெய்த கனமழையால் இந்த மாநிலங்களில் பல ஆறுகள் நிரம்பி வழிந்தன என்பது கவனிக்கத்தக்கது.

இந்திய வானிலை ஆய்வு மையத்தின் கணிப்பின்படி, மேற்கு கடற்கரை மாநிலங்கள், வட இந்தியா மற்றும் மத்திய இந்தியாவின் சில பகுதிகளில் இயல்பை விட அதிக மழை பெய்யக்கூடும்.

வடகிழக்கு மற்றும் தென் தீபகற்ப இந்தியாவின் சில பகுதிகளில் மழைப்பொழிவு குறைவாக இருக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

இருப்பினும் அடுத்தடுத்த நாட்களில் வரும் வானிலை தகவல்களின் அடிப்படையில் என்ன மாதிரியான பாதிப்புகள் ஏற்படும் என்பதை ஓரளவு அறிந்துகொள்ளலாம்.

முக்கிய செய்திகள், விரிவான அலசல்கள், அரசியல் முதல் குற்ற செய்திகள் வரை அனைத்தையும் பெறுங்கள். சமீபத்திய தேசிய செய்திகளை நியூஸ்18 தமிழில் மட்டுமே தெரிந்து கொள்ளுங்கள்.
First Published :

August 31, 2025 6:35 PM IST

தமிழ் செய்திகள்/இந்தியா/

‘செப்டம்பர் மாதம் அதிக மழைப் பொழிவுக்கு வாய்ப்புள்ளது’ – இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

Read More

Previous Post

பிரிக்ஸ் நாடுகளுக்கு எதிரான பாரபட்சமான தடைகளை ரஷ்யாவும் சீனாவும் எதிர்க்கின்றன: புதின் | Russia China oppose discriminatory sanctions against BRICS nations says Putin

Next Post

ஆஷஸ் தொடரில் சொதப்பினால் ஜோ ரூட்டும் கோலி போல் வீழ்ச்சியடைவார்: பனேசார் | Joe Root will fall like Kohli if he fails in Ashes series says Panesar

Next Post
ஆஷஸ் தொடரில் சொதப்பினால் ஜோ ரூட்டும் கோலி போல் வீழ்ச்சியடைவார்: பனேசார் | Joe Root will fall like Kohli if he fails in Ashes series says Panesar

ஆஷஸ் தொடரில் சொதப்பினால் ஜோ ரூட்டும் கோலி போல் வீழ்ச்சியடைவார்: பனேசார் | Joe Root will fall like Kohli if he fails in Ashes series says Panesar

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin