• Login
Friday, March 13, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

சென்னை கிராண்ட் மாஸ்டர்ஸ் செஸ் 2024: விதித் குஜ்ராத்திக்கு 2-வது தோல்வி, அர்ஜுன் எரிகைசி டிரா | Chennai Grand Masters Chess 2024 Vidit Gujrati loses 2nd Arjun Erikaisi draws

GenevaTimes by GenevaTimes
November 7, 2024
in விளையாட்டு
Reading Time: 5 mins read
0
சென்னை கிராண்ட் மாஸ்டர்ஸ் செஸ் 2024: விதித் குஜ்ராத்திக்கு 2-வது தோல்வி, அர்ஜுன் எரிகைசி டிரா | Chennai Grand Masters Chess 2024 Vidit Gujrati loses 2nd Arjun Erikaisi draws
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


சென்னை: சென்னை கிராண்ட் மாஸ்டர்ஸ் செஸ் போட்டியின் 2-வது பதிப்பு சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நடைபெற்று வருகிறது. தொடரின் 2-வது நாளான நேற்று 2-வது சுற்று போட்டிகள் நடைபெற்றன. இதில் மாஸ்டர்ஸ் பிரிவு 2-வது சுற்றில் ஈரான் கிராண்ட் மாஸ்டரான அமீன் தபதாபேயி, செர்பிய கிராண்ட் மாஸ்டரான அலெக்ஸி சரானா மோதினார்கள். இதில் அமீன் தபதாபேயி 45-வது நகர்த்தலின் போது வெற்றி கண்டார்.

இந்திய கிராண்ட் மாஸ்டரான அர்ஜுன் எரிகைசி, அமெரிக்க கிராண்ட் மாஸ்டரான லெவோன் அரோனியனை எதிர்கொண்டார். இதில் வெள்ளை நிற காய்களுடன் அர்ஜுன் எரிகைசி விளையாடினார். இந்த ஆட்டம் 36-வதுநகர்த்தலின் போது டிராவில் முடிவடைந்தது.

இந்திய கிராண்ட் மாஸ்டரான விதித்குஜ்ராத்தி, ஈரான்கிராண்ட் மாஸ்டரான பர்ஹாம் மக்சூட்லூவுடன் மோதினார். இதில் விதித் குஜ்ராத்தி 45-வது காய் நகர்த்தலின் போது தோல்வி அடைந்தார். இது அவருக்கு 2-வது தோல்வியாக அமைந்தது. முதல் ஆட்டத்தில் விதித் குஜ்ராத்தி, அர்ஜுன் எரிகைசியிடம் வீழ்ந்திருந்தார்.

இந்திய கிராண்ட் மாஸ்டரான அரவிந்த் சிதம்பரம், பிரான்ஸ் கிராண்ட்மாஸ்டரான மாக்சிம் வாச்சியர் லாக்ரேவ்வுடன் பலப்பரீட்சை நடத்தினார். இதில் அரவிந்த் சிதம்பரம் 23-வது நகர்த்தலின் போது ஆட்டத்தை டிரா செய்தார்.

7 சுற்றுகள் கொண்ட இந்த தொடரில் 2 சுற்றுகளின் முடிவில் மாக்சிம் வாச்சியர் லாக்ரேவ், அமீன் தபதாபேயி,அர்ஜுன் எரிகைசி ஆகியோர் தலா 1.5 புள்ளிகளுடன் முதலிடத்தை பகிர்ந்து கொண்டுள்ளனர். அரவிந்த் சிதரம்பரம், லெவோன் அரோனியன், பர்ஹாம்மக்சூட்லூ ஆகியோர் தலா ஒருபுள்ளியுடன் முறையே 4 முதல் 6-வது இடங்களில் உள்ளனர். அலெக்ஸி சரானா 0.5 புள்ளிகளுடன் 7-வது இடத்தில் உள்ளார்.

சாலஞ்சர்ஸ் பிரிவில் 2-வது நாளான நேற்று 2-வது சுற்று ஆட்டங்கள் நடைபெற்றன. இதில் முதல் போர்டில் லியோன் மெண்டோன்கா, ஹரிகா துரோண வல்லியுடன் மோதினார். கருப்பு நிற காய்களுடன் விளையாடிய ஹரிகா துரோணவல்லி 44-வது நகர்த்தலின் போது அதிர்ச்சி தோல்வி அடைந்தார்.

அபிமன்யு புராணிக், பிரணவை எதிர்கொண்டார். கருப்பு நிற காய்களுடன் விளையாடிய பிரணவ் 39-வது நகர்த்தலின் போது வெற்றி பெற்றார். கார்த்திக்கேயன் முரளி, பிரனேஷுடன் பலப்பரீட்சை நடத்தினார். இந்த ஆட்டம் 33-வது நகர்த்தலின் போது டிரா ஆனது.

ஆர்.வைஷாலி, ரவுனக் சத்வானியை சந்தித்தார். இதில் வெள்ளை நிற காய்களுடன் விளையாடிய வைஷாலி 30-வது காய் நகர்த்தலின் போது ஆட்டத்தை டிரா செய்தார்.



Read More

Previous Post

தில்லியில் சமூகப் பணி ஆராய்ச்சியாளர் கூட்டு பாலியல் வன்கொடுமை!

Next Post

ஊரக சுய உதவிக் குழுக்களுக்கு புத்தாக்க பயிற்சி – 39 லட்சம் பேருக்கு வழங்க ஏற்பாடு | Provision of refresher training to Rural Self Help Groups

Next Post
ஊரக சுய உதவிக் குழுக்களுக்கு புத்தாக்க பயிற்சி – 39 லட்சம் பேருக்கு வழங்க ஏற்பாடு | Provision of refresher training to Rural Self Help Groups

ஊரக சுய உதவிக் குழுக்களுக்கு புத்தாக்க பயிற்சி - 39 லட்சம் பேருக்கு வழங்க ஏற்பாடு | Provision of refresher training to Rural Self Help Groups

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin