• Login
Sunday, March 15, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

சென்னை கிராண்ட் மாஸ்டர்ஸ் செஸ் போட்டி: வின்சென்ட் கீமர் 4 புள்ளிகளுடன் முன்னிலை | Chennai Grand Masters Chess Tournament Vincent Keymer leads with 4 points

GenevaTimes by GenevaTimes
August 12, 2025
in விளையாட்டு
Reading Time: 5 mins read
0
சென்னை கிராண்ட் மாஸ்டர்ஸ் செஸ் போட்டி: வின்சென்ட் கீமர் 4 புள்ளிகளுடன் முன்னிலை | Chennai Grand Masters Chess Tournament Vincent Keymer leads with 4 points
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


சென்னை: சென்னை கிராண்ட் மாஸ்டர்ஸ் செஸ் போட்டி சென்னையில் உள்ள நட்சத்திர ஓட்டலில் நடைபெற்று வருகிறது. 5-வது நாளான நேற்று 5-வது சுற்று ஆட்டங்கள் நடைபெற்றன. மாஸ்டர்ஸ் பிரிவில் நெதர்லாந்தின் அனிஷ் கிரி, இந்திய கிராண்ட் மாஸ்டரான முரளி கார்த்திக்கேயனுடன் மோதினார். இந்த ஆட்டம் 73-வது நகர்த்தலின் போது டிராவில் முடிவடைந்தது.

இந்திய கிராண்ட் மாஸ்டரான விதித் குஜராத்தி, ஜெர்மனி கிராண்ட் மாஸ்டரான வின்சென்ட் கீமருடன் பலப்பரீட்சை நடத்தினார். இந்த ஆட்டம் 40-வது நகர்த்தலின் போது டிராவில் முடிவடைந்தது. உலகின் 5-ம் நிலை வீரரான இந்தியாவின் அர்ஜுன் ரிகைச,. சகநாட்டைச் சேர்ந்த கிராண்ட் மாஸ்டரான பி.பிரணவுடன் மோதினார். இந்த ஆட்டம் 78-வது நகர்த்தலின் போது டிரா ஆனது.

இந்​திய கிராண்ட் மாஸ்​ட​ரான நிஹால் சரின், அமெரிக்​கா​வின் அவாண்​டர் லியாங்​குடன் மோதி ஆட்​டம் 29-வது நகர்த்​தலின் போது டிரா​வில் முடிவடைந்​தது. நெதர்​லாந்​தின் ஜோர்​டன் வான் பாரஸ்ட், அமெரிக்க கிராண்ட் மாஸ்​ட​ரான ரே ராப்​சனுடன் பலப்​ரீட்சை நடத்​தி​னார். இதில் ஜோர்​டான் வான் பாரஸ்ட் 82-வது நகர்த்​தலின் போது வெற்றி பெற்​றார்.

5 சுற்​றுகளின் முடி​வில் மாஸ்​டர்ஸ் பிரி​வில் வின்​சென்ட் கீமர் 4 புள்​ளி​களு​டன் முதலிடத்​தில் உள்​ளார். அர்​ஜுன் எரி​கைசி 3 புள்​ளி​களு​டன் 2-வது இடம் வகிக்​கிறார். அனிஷ் கிரி, விதித் குஜ​ராத்​தி, முரளி கார்த்​திக்​கேயன், அவோண்​டர் லியாங் ஆகியோர் தலா 2.5 புள்​ளி​களு​டன் 3 முதல் 6-வது இடங்​களில் உள்​ளனர். நிஹால் சரின் (2), வி.பிரணவ் (2), ரே ராப்​சன் (2), ஜோர்​டான் வான் பாரஸ்ட்​(1) ஆகியோர் முறையே 7 முதல் 10-வது இடங்​களில் உள்​ளனர்.

சேலஞ்​சர்ஸ் பிரிவு 5-வது சுற்​றில் இந்​திய கிராண்ட் மாஸ்​ட​ரான ஆர்​.வைஷாலி, சர்​வ​தேச மாஸ்​ட​ரான ஜி.பி.ஹர்​ஷ்வர்​தனுடன் மோதி​னார். இதில் 53-வது நகர்த்​தலின் போது ஹர்​ஷ்வர்​தன் வெற்றி பெற்​றார்.

ஹரிகா துரோணவல்​லி, அபிமன்யு புராணிக்​குடன் மோதி​னார்​.இ​தில் அபிமன்யு புராணிக் 39-வது நகர்த்​தலின் போது வெற்றி பெற்​றார். எம்​.பிரனேஷ், லியோன் லூக் மென்​டோன்கா மோதிய ஆட்​டம் 38-வது நகர்த்​தலின் போது டிரா​வில் முடிவடைந்​தது. அதிபன் பாஸ்​கரன், ஆர்​யன் சோப்ரா மோதிய ஆட்​டம் 52-வது நகர்த்​தலின் போது டிரா ஆனது. திப்​தாயன் கோஷ், பா.இனியனுடன் பலப்​பரீட்சை நடத்​தி​னார். இந்த ஆட்​டம் 25-வது நகர்த்​தலின் போது டிரா ஆனது.

5 சுற்​றுகளின் முடி​வில் சேலஞ்​சர்ஸ் பிரி​வில் அபிமன்யு புராணிக் 4.5 புள்​ளி​களு​டன் முதலிடத்​தில் உள்​ளார். எம்​.பிரனேஷ், திப்​தாயன் கோஷ், லியோன் லூக் மென்​டோன்கா ஆகியோர் தலா 3.5 புள்​ளி​களு​டன் 2 முதல் 4-வது இடங்​களில் உள்​ளனர். பா.இனியன் (3), அதிபன் பாஸ்​கரன் (2.5), ஆர்​யன் சோப்ரா (1.5), ஜி.பி.ஹர்​ஷ்வர்​தன் (1.5), ஆர்​.வைஷாலி (1), ஹரி​கா துரோணவல்​லி (0.5) ஆகியோர்​ முறையே 5 முதல்​ 10-வது இடங்​களில்​ உள்​ளனர்​.



Read More

Previous Post

23 அரசியல் கட்சிகள் நீக்கம் – இந்திய தேர்தல் ஆணையம் நடவடிக்கை..! | இந்தியா

Next Post

ரீஃபெக்ஸ் இவீல்ஸ் நிறுவனம் ரீஃபெக்ஸ் மொபிலிட்டி என மாற்றம்: சிஇஓ-வாக அனிருத் அருண் நியமனம் | Refex E-Wheels Company Renamed Refex Mobility

Next Post
ரீஃபெக்ஸ் இவீல்ஸ் நிறுவனம் ரீஃபெக்ஸ் மொபிலிட்டி என மாற்றம்: சிஇஓ-வாக அனிருத் அருண் நியமனம் | Refex E-Wheels Company Renamed Refex Mobility

ரீஃபெக்ஸ் இவீல்ஸ் நிறுவனம் ரீஃபெக்ஸ் மொபிலிட்டி என மாற்றம்: சிஇஓ-வாக அனிருத் அருண் நியமனம் | Refex E-Wheels Company Renamed Refex Mobility

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin