• Login
Wednesday, March 25, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

சென்னை கிராண்ட்மாஸ்டர்ஸ் செஸ் போட்டி: அர்ஜுன் எரிகைசி தோல்வி | Chennai Grandmasters Chess Tournament

GenevaTimes by GenevaTimes
August 11, 2025
in விளையாட்டு
Reading Time: 5 mins read
0
சென்னை கிராண்ட்மாஸ்டர்ஸ் செஸ் போட்டி: அர்ஜுன் எரிகைசி தோல்வி | Chennai Grandmasters Chess Tournament
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


சென்னை: குவாண்ட்பாக்ஸ் சென்னை கி​ராண்ட்​மாஸ்​டர்ஸ் செஸ் போட்​டி​யில் இந்​திய கிராண்​ட்​மாஸ்​டரும், உலக தரவரிசை​யில் 5-வது இடத்​தில் இருப்​பவரு​மான அர்​ஜுன் எரி​கைசி தோல்வி கண்​டார்.

குவாண்ட்​பாக்ஸ் சென்னை கிராண்ட்​மாஸ்​டர்ஸ் செஸ் போட்டி சென்​னை​யில் உள்ள நட்​சத்​திர ஓட்​டலில் நடை​பெற்று வரு​கிறது. இந்​நிலை​யில் நேற்று நடை​பெற்ற 4-வது சுற்​றுப் போட்​டி​யில் நிஹால் சரினும், சக நாட்டு வீர​ரான அர்​ஜுன் எரி​கைசி​யும் மோதினர்.

வெள்ளை நிறக் காய்​களு​டன் விளை​யாடிய நிஹால் சரின், தனது 70-வது நகர்த்​தலில் அர்​ஜுன் எரி​கைசி​யைத் தோற்​கடித்​தார். இந்த போட்​டி​யில் அவர் பெறும் முதல் வெற்​றி​யாகும் இது. போட்​டி​யில் முன்​னிலை வகிக்​கும் ஜெர்​மனி வீரர் வின்​சென்ட் கீமர், நெதர்​லாந்து கிராண்ட் மாஸ்​டர் அனிஷ் கிரி​யுடன் மோதிய ஆட்​டம் டிரா​வில் முடிவடைந்​தது. இந்​திய கிராண்ட்​மாஸ்​டர் கார்த்​தி​கேயன் முரளி, சிறப்​பாக விளை​யாடி நெதர்​லாந்​தின் ஜோர்​டன் வான் வாரெஸ்டை தோற்​கடித்​தார்.

அமெரிக்க வீரர்​கள் ரே ராப்​சன், அவான்​டர் லியாங் ஆகியோர் மோதிய ஆட்​ட​மும் டிரா​வில் முடிவடைந்​தது. இந்​திய வீரர்​கள் வி. பிரணவ், விதித் குஜ​ராத்தி ஆகியோர் மோதிய ஆட்​டம் டிரா​வில் நிறைவடைந்​தது. சாலஞ்​சர்ஸ் பிரி​வில் இந்​தி​யா​வின் கிராண்ட்​மாஸ்​டர் அபிமன்பு புராணிக் சிறப்​பாக விளை​யாடி இந்​திய வீராங்​கனை ஆர். வைஷாலியை வீழ்த்​தி​னார். 4-வது சுற்​றின் முடி​வில் கீமர் 3.5 புள்​ளி​களு​டன் முதலிடத்​தில் உள்​ளார்.அதற்​கடுத்த இடத்​தில் அர்​ஜுன் எரி​கைசி 2.5 புள்​ளி​களு​டன் உள்​ளார். விதித் குஜ​ராத்​தி, அனிஷ் கிரி, கார்த்​தி​கேயன் முரளி, ரே ராப்​டன் ஆகியோர் தலா 2 புள்​ளி​களு​டன் அதற்​கடுத்த இடங்​களில் உள்​ளனர்.



Read More

Previous Post

ஆபரேஷன் சிந்தூர் ஆச்சரியங்கள் நிறைந்தது: அமெரிக்க பாதுகாப்பு நிபுணர் ஜான் ஸ்பென்சர் புகழாரம் | American security expert John Spencer praises Operation Sindoor

Next Post

பிஎல்எஸ் இன்டர்நேஷனல் வருவாய் 44 சதவீதம் உயர்வு | BLS International revenue up 44 percent

Next Post
பிஎல்எஸ் இன்டர்நேஷனல் வருவாய் 44 சதவீதம் உயர்வு | BLS International revenue up 44 percent

பிஎல்எஸ் இன்டர்நேஷனல் வருவாய் 44 சதவீதம் உயர்வு | BLS International revenue up 44 percent

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin