• Login
Saturday, May 2, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

சென்னை கிராண்ட்மாஸ்டர்ஸ் செஸ் போட்டி: வின்சென்ட் கீமருக்கு ஹாட்ரிக் வெற்றி | Chennai Grandmasters Chess Tournament Vincent Keymer wins hat trick

GenevaTimes by GenevaTimes
August 10, 2025
in விளையாட்டு
Reading Time: 5 mins read
0
சென்னை கிராண்ட்மாஸ்டர்ஸ் செஸ் போட்டி: வின்சென்ட் கீமருக்கு ஹாட்ரிக் வெற்றி | Chennai Grandmasters Chess Tournament Vincent Keymer wins hat trick
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


சென்னை: குவாண்ட்பாக்ஸ் சென்னை கிராண்ட்மாஸ்டர்ஸ் செஸ் போட்டி சென்னையில் உள்ள நட்சத்திர ஓட்டலில் நடைபெற்று வருகிறது. போட்டியின் 3-வது நாளான நேற்று மாஸ்டர்ஸ் பிரிவு 3-வது சுற்றில் ஜெர்மனியின் வின்சென்ட் கீமர், இந்திய கிராண்ட் மாஸ்டரான கார்த்திக்கேயன் முரளியுடன் மோதினார். இதில் வெள்ளை காய்களுடன் விளையாடிய வின்சென்ட் கீமர் 30-வது நகர்த்தலின் போது வெற்றியை வசப்படுத்தினார். இது அவருக்கு ஹாட்ரிக் வெற்றியாக அமைந்தது.

இந்திய கிராண்ட் மாஸ்டரான வி.பிரணவ், நெதர்லாந்தின் அனிஷ் கிரியுடன் பலப்பரீட்சை நடத்தினார். இந்த ஆட்டம் 71-வது நகர்த்தலின் போது டிராவில் முடிவடைந்தது. மற்றொரு ஆட்டத்தில் இந்திய கிராண்ட் மாஸ்டர்களான விதித் குஜராத்தி, நிஹால் சரின் மோதினார்கள். இதில் வெள்ளை காய்களுடன் விளையாடிய விதித் குஜராத்தி 61-வது நகர்த்தலின் போது வெற்றி பெற்றார்.

உலக தரவரிசை​யில் 5-வது இடத்​தில் உள்ள அர்​ஜுன் எரி​கைசி, அமெரிக்க கிராண்ட் மாஸ்​ட​ரான ரே ராப்​சனுடன் மோதி​னார்.

இதில் அர்​ஜுன் எரி​கைசி வெள்ளை காய்​களு​ட​னும், ரே ராப்​சன் கருப்பு காய்​களு​ட​னும் விளை​யாடி​னார்​கள். இந்த ஆட்​டத்​தில் 46-வது நகர்த்​தலின் போது அர்​ஜுன் எரி​கைசி வெற்றி பெற்​றார்.

அமெரிக்​கா​வின் அவாண்​டர் லியாங், நெதர்​லாந்​தின் ஜோர்​டன் வான் பாரஸ்​டுடன் பலப்​பரீட்சை நடத்​தி​னார். இதில் வெள்ளை காய்களு​டன் விளை​யாடிய அவாண்​டர் லியாங் 34-வது நகர்த்​தலின் போது வெற்​றி பெற்றார்.

சேலஞ்​சர்ஸ் பிரி​வின் 3-வது சுற்​றில் இந்​திய கிராண்ட் மாஸ்​டர்​களான அபிமன்யு புராணிக், சர்​வ​தேச மாஸ்​ட​ரான ஜி.பி.ஹர்​ஷ்வர்​தன் மோதி​னார்​கள். இதில் வெள்ளை காய்​களு​டன் விளை​யாடிய அபிமன்யு புராணிக் 41-வது நகர்த்​தலின் போது வெற்றி கண்​டார். அதேவேளை​யில் ஆர்​.வைஷாலி, லியோன் லூக் மென்​டோன்​கா​விடம் தோல்வி அடைந்​தார். இந்த ஆட்​டத்​தில் வெள்ளை காய்​களு​டன் விளை​யாடிய வைஷாலி 62-வது நகர்த்​தலின் போது தோல்வி அடைந்​தார்.

முதல் இரு ஆட்​டங்​களி​லும் தோல்வி அடைந்த ஹரிகா துரோணவல்லி 3-வது சுற்று ஆட்​டத்தை டிரா​வில் முடித்​தார். அதிபன் பாஸ்​கரனுடன் மோதிய அவர், வெள்ளை காய்​களு​டன் களமிறங்​கி​னார். இந்த ஆட்​டம் 24-வது நகர்த்​தலின் போது டிரா ஆனது. மற்​றொரு ஆட்​டத்​தில் எம்​.பிரனேஷ், பா.இனியனை எதிர்​கொண்​டார். இதில் வெள்ளை காய்​களு​டன் விளை​யாடிய எம்​.பிரனேஷ் 44-வது நகர்த்​தலின் போது இனியனை தோற்​கடித்​தார். திப்​தாயன் கோஷ், ஆர்​யன் சோப்ரா மோதிய ஆட்​டம் 61-வது நகர்த்​தலின் போது டிரா​வில் முடிவடைந்​தது.

3 சுற்​றுகளின் முடி​வில் மாஸ்​டர்ஸ் பிரி​வில் வின்​சென்ட் கீமர் 3 புள்​ளி​களு​டன் முதலிடத்​தில் உள்​ளார். அர்​ஜுன் எரி​கைசி 2.5 புள்​ளி​களு​டன் 2-வது இடம் வகிக்​கிறார். ரே ராப்​சன், அனிஷ் கிரி, அவோண்​டர் லியாங், விதித் குஜ்​ராத்தி ஆகியோர் தலா 1.5 புள்​ளி​களு​டன் முறையே 3 முதல் 6-வது

இடங்​களில் உள்​ளனர். ஜோர்​டான் வான் பாரஸ்ட், முரளி கார்த்​திக்​கேயன், வி.பிரணவ் ஆகியோர் தலா ஒரு புள்​ளி​யுடன் 7 முதல் 9-வது இடங்​களில் உள்​ளனர். நிஹால் சரின் 0.5 புள்ளிகளுடன் கடைசி இடத்தில் உள்ளார்.



Read More

Previous Post

காங்கிரஸ் ஆட்சி காலத்தில் குருகிராமில் 3.5 ஏக்கர் நிலத்தை லஞ்சமாக பெற்ற ராபர்ட் வதேரா: அமலாக்கத்துறை குற்றப்பத்திரிகை | Robert Vadra Gurugram land case Enforcement Directorate files chargesheet

Next Post

உணவு டெலிவரி செய்த முதியவருக்காக 9 லட்சம் நிதி திரட்டி கொடுத்த பெண் – ஒரு நெகிழ்ச்சி சம்பவம்!

Next Post
உணவு டெலிவரி செய்த முதியவருக்காக 9 லட்சம் நிதி திரட்டி கொடுத்த பெண் – ஒரு நெகிழ்ச்சி சம்பவம்!

உணவு டெலிவரி செய்த முதியவருக்காக 9 லட்சம் நிதி திரட்டி கொடுத்த பெண் - ஒரு நெகிழ்ச்சி சம்பவம்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin