• Login
Sunday, March 15, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

சென்னை அணியின் நட்சத்திர வீரருக்கு காயம்.. தொடரிலிருந்து நீக்கப்பட்டதால் ரசிகர்கள் அதிர்ச்சி… | விளையாட்டு

GenevaTimes by GenevaTimes
November 6, 2025
in விளையாட்டு
Reading Time: 2 mins read
0
சென்னை அணியின் நட்சத்திர வீரருக்கு காயம்.. தொடரிலிருந்து நீக்கப்பட்டதால் ரசிகர்கள் அதிர்ச்சி… | விளையாட்டு
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:November 06, 2025 4:14 PM IST

தென்னாப்பிரிக்கா ஏ அணியின் விக்கெட் கீப்பர் ரூபின் ஹெர்மன் அணியில் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளார்

டெவால்ட் பிரேவிஸ்
டெவால்ட் பிரேவிஸ்

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின்  நட்சத்தி வீரரும், தென்னாப்பிரிக்க அணியின் முக்கிய பேட்ஸ்மேனுமான டெவால்ட் பிரேவிஸ் காயம் காரணமாக பாகிஸ்தான் அணிக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.

தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணி பாகிஸ்தானில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட், தலா 3 போட்டிகள் கொண்ட டி20 மற்றும் ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாடுகிறது.

இவற்றில் டெஸ்ட் தொடர் சமனில் முடிந்த நிலையில் டி20 கிரிக்கெட் தொடரை பாகிஸ்தான் 2-1 என்ற கணக்கில் வென்றது. அதைத் தொடர்ந்து இரு அணிகளும் தற்போது ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாடுகின்றன. முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் அணி வெற்றி  பெற்றது.

இன்று 2ஆவது போட்டியும் சனிக்கிழமை அன்று 3 ஆவது போட்டியும் நடைபெறுகின்றன. இந்த நிலையில் காயம் காரணமாக இவ்விரு போட்டிகளிலும் தென்னாப்பிரிக்க வீரர் டெவால்ட் பிரேவிஸ் பங்கேற்க மாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் சென்னை அணிக்காக பிரேவிஸ் விளையாடுகிறார். நடைபெற்று முடிந்த சீசனில் பிரேவிஸின் பேட்டிங் சென்னை அணியின் ரசிகர்களை மிகவும் கவர்ந்தது.

பிரேவிஸிற்கு பதிலாக தென்னாப்பிரிக்கா ஏ அணியின் விக்கெட் கீப்பர் ரூபின் ஹெர்மன் அணியில் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளார். 28 வயதாகும் அவர் தென்னாப்பிரிக்கா அணிக்காக 6 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார். மேலும் ஒருநாள் போட்டித் தொடரில் அறிமுகம் ஆகிறார்.

கூகுள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. சமீபத்திய விளையாட்டு செய்திகள், நேரலை ஸ்கோர் விவரங்கள், போட்டி முடிவுகள் மற்றும் பலவற்றை நியூஸ்18 தமிழில் பெறுங்கள்.
First Published :

November 06, 2025 4:14 PM IST

Read More

Previous Post

Bihar Election | 25 ஆண்டு வரலாற்றில் 60% தாண்டி பிகாரில் வாக்குப் பதிவு… திரளாக வாக்கு செலுத்திய மக்கள்! | இந்தியா

Next Post

குழந்தைகளுக்குத் தடுப்பூசிகளைவிட கோவிட் நீண்டகால இதய பிரச்சினைகளை ஏற்படுத்துகிறது – Malaysiakini

Next Post
குழந்தைகளுக்குத் தடுப்பூசிகளைவிட கோவிட் நீண்டகால இதய பிரச்சினைகளை ஏற்படுத்துகிறது – Malaysiakini

குழந்தைகளுக்குத் தடுப்பூசிகளைவிட கோவிட் நீண்டகால இதய பிரச்சினைகளை ஏற்படுத்துகிறது – Malaysiakini

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin