• Login
Sunday, September 6, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

சென்னையில் 12 ஏக்கர் நிலத்தை வாங்கிய அமெரிக்க நிறுவனம்.. அடிதூள்..! | US Semiconductor Giant KLA Buys 12-Acre Chennai Land for ₹1,020 Crore in Record PTR Deal

GenevaTimes by GenevaTimes
September 6, 2026
in வணிகம்
Reading Time: 1 min read
0
சென்னையில் 12 ஏக்கர் நிலத்தை வாங்கிய அமெரிக்க நிறுவனம்.. அடிதூள்..! | US Semiconductor Giant KLA Buys 12-Acre Chennai Land for ₹1,020 Crore in Record PTR Deal
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


சென்னையில் 12 ஏக்கர் நிலத்தை வாங்கிய அமெரிக்க நிறுவனம்.. அடிதூள்..!

தமிழ்நாட்டை தேடி வந்த அமெரிக்காவைச் சேர்ந்த செமிகண்டக்டர் தொழில்நுட்ப நிறுவனமான KLA கார்ப்ரேஷன் நிறுவனத்தின் இந்தியப் பிரிவான KLA Tencor சாப்ட்வேர் இந்தியா நிறுவனம் சென்னையின் முக்கிய ஐடி காரிடார் பகுதியாகவும், PTR என அழைக்கப்படும் பல்லாவரம் – துரைப்பாக்கம் ரேடியல் சாலையில் 12 ஏக்கருக்கும் அதிகமான நிலத்தை 1020 கோடி ரூபாய் தொகைக்கு வாங்கியுள்ளது.

இதைவிட சிறப்பு என்னவென்றால் இந்த PTR சாலையில் இதுவரையில் பதிவான மிகவும் காஸ்ட்லியான கமர்சியல் நில பரிவர்த்தனையாகவும் இது திகழ்கிறது.

சென்னையில் 12 ஏக்கர் நிலத்தை வாங்கிய அமெரிக்க நிறுவனம்.. அடிதூள்..!

KLA Tencor நிறுவனம் திமுக ஆட்சி காலத்தில் தமிழ்நாட்டில் சுமார் 400 மில்லியன் டாலர் தொகையில் பெரும் முதலீட்டை செய்ய தமிழ்நாடு அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்தது. இதன் நீட்சியாக தற்போது சென்னையில் 12 ஏக்கர் நிலத்தை வாங்கியுள்ளது.

அமெரிக்காவில் உள்ள KLA நிறுவனத்தின் தலைமையகத்தை தாண்டி வெளியே அமைக்கப்பட உள்ள மிகப்பெரிய ஒருங்கிணைந்த R&D மையமாக சென்னை அலுவலகம் உருவாக உள்ளது. இன்த ஆராய்த்தி மையத்திற்காக சுமார் 15 லட்சம் அலுவலக இடத்தை உருவாக்க உள்ளது, இதன் மூலம் அடுத்த 10 ஆண்டுகளில் சுமார் 4,000 உயர் திறன் கொண்ட வேலைவாய்ப்புகள் இந்நிறுவனத்தின் வாயிலாக உருவாக்க முடியும்.

செமிகண்டக்டர் ஃபேப்ரிகேஷன் தொழிற்சாலை எவ்வளவு பெரிய முதலீட்டில் துவங்கினாலும், உலகின் முன்னணி நான்கு நிறுவனங்களான Applied Materials, ASML, KLA மற்றும் Tokyo Electron ஆகியவற்றின் உபகரணங்கள் இல்லாமல் இந்த தொழிற்சாலை இயங்க முடியாது.

இந்தியாவுக்கு வரும் பெரும்பாலான செமிகண்டக்டர் உற்பத்தி ஆலைகள் அனைத்தும் வட இந்தியாவில் குறிப்பாக குஜராத்துக்கு சென்று வரும் வேளையில், தமிழ்நாடு அரடு கடந்த 3-4 வருடங்களாக செமிகண்டக்டர் துறையில் பிற முக்கிய சேவை அளிக்கும் நிறுவனங்களை ஈர்த்து வருகிறது.

இதன் படி Applied Materials, KLA போன்ற நிறுவனங்களை தமிழ்நாட்டிற்கு ஈர்க்கப்பட்டு உள்ளது. உலகின் இரண்டாவது மிகப்பெரிய செமிகண்டக்டர் ஃபேப்ரிகேஷன் துறையின் உபகரண தயாரிப்பாளரான அப்லைய்டு மெட்டிரீயல் (Applied Materials) முதல் முறையாக இந்தியாவில் ஒரு உற்பத்தித் தொழிற்சாலை அமைக்கத் திட்டமிட்டுள்ளது.

அதுவும் தமிழ்நாட்டில் அமைக்க உள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் KLA Tencor அமைக்க உள்ள புதிய ஆராய்ச்சி மையத்தில் செமிகண்டக்டர் பிராசஸ் கன்ட்ரோல் இன்ஜினியரிங் சாப்ட்வேர், ஏஐ அடிப்படையிலான செமிகண்டக்டர் இன்னோவேஷன் மற்றும் மெட்ரோலாஜி சொல்யூஷன்ஸ் ஆகிய துறைகளில் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு பணிகளை செய்ய உள்ளது.

Share This Article

English summary

US Semiconductor Giant KLA Buys 12-Acre Chennai Land for ₹1,020 Crore in Record PTR Deal

US Semiconductor Giant KLA Buys 12-Acre Chennai Land for ₹1,020 Crore in Record PTR Deal — சென்னையில் 12 ஏக்கர் நிலத்தை வாங்கிய அமெரிக்க நிறுவனம்.. அடிதூள்..!

Story first published: Sunday, September 6, 2026, 20:47 [IST]

Other articles published on Sep 6, 2026

Read More

Previous Post

30 வயதில் வீடு வாங்குவதா? முதலீடு செய்வதா? “இந்த” ஒரு தப்பை செஞ்சால் காலத்திற்கு கஷ்டப்படணும் | Buy a House or Invest at 30? How the Choice Could Create a whooping ₹3.37 Crore Wealth Difference

Next Post

கிளந்தான், பேராக் வனப்பகுதியில் நடைபயணம் சென்ற ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் காணாமல் போயுள்ளனர் – Malaysiakini

Next Post

கிளந்தான், பேராக் வனப்பகுதியில் நடைபயணம் சென்ற ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் காணாமல் போயுள்ளனர் – Malaysiakini

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin