• Login
Sunday, March 15, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

சென்னையில் நடைபெற்ற ஜூனியர் ஹாக்கி உலகக் கோப்பை தொடர் : வெண்கல பதக்கம் வென்ற இந்திய அணி | விளையாட்டு

GenevaTimes by GenevaTimes
December 11, 2025
in விளையாட்டு
Reading Time: 2 mins read
0
சென்னையில் நடைபெற்ற ஜூனியர் ஹாக்கி உலகக் கோப்பை தொடர் : வெண்கல பதக்கம் வென்ற இந்திய அணி | விளையாட்டு
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:December 11, 2025 7:20 AM IST

சென்னையில் நடைபெற்ற ஜூனியர் ஹாக்கி உலகக் கோப்பை  தொடரில் அர்ஜெண்டினாவை வீழ்த்தி இந்திய அணி வெண்கலப் பதக்கம் வென்றது.

ஹாக்கி இந்திய அணி
ஹாக்கி இந்திய அணி

சென்னையில் நடைபெற்ற ஜூனியர் ஹாக்கி உலகக் கோப்பை  தொடரில், ஸ்பெயினை வீழ்த்தி 8வது முறையாக ஜெர்மனி வெற்றி பெற்றது. மற்றொரு போட்டியில் அர்ஜெண்டினாவை வீழ்த்தி இந்திய அணி வெண்கலப் பதக்கம் வென்றது.

14வது ஜூனியர் உலகக் கோப்பை ஹாக்கி தொடர் சென்னை மற்றும் மதுரையில் நடைபெற்றது. 24 அணி​கள் பங்கேற்ற இந்த தொடரில் சென்னை மேயர் ராதாகிருஷ்ணன் மைதானத்தில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் நடப்பு சாம்பியன் ஜெர்மனி, ஸ்பெயினை எதிர்கொண்டது.

ஆட்டத்தின் 26வது நிமிடத்தில் ஜெர்மனி வீரர் ஜஸ்டஸ் கோல் அடித்து தனது அணியை முன்னிலைப் பெற செய்தார். எனினும், 33வது நிமிடத்தில் ஸ்பெயின் வீரர் மஸ்டரோஸ் நிகோலஸ் பதில் கோல் அடிக்க ஆட்டத்தில் அனல் பற்றிக் கொண்டது.

நிர்ணயிக்கப்பட்ட ஒரு மணி நேரத்தில் இரு அணிகளும் மேற்கொண்டு கோல் ஏதும் அடிக்காத நிலையில், தங்கப் பதக்கத்தை தீர்மானிப்பதற்கு சூட் அவுட் முறை கடைப்பிடிக்கப்பட்டது. இதில் 3-2 என்ற கோல் கணக்கில் வென்ற ஜெர்மனி 8வது முறையாக ஜூனியர் உலகக் கோப்பை வசப்படுத்தியது.

முன்னதாக நடைபெற்ற மூன்றாவது இடத்திற்கான போட்டியில் இந்திய இளம்படை அர்ஜெண்டினாவை எதிர்கொண்டது. ஆட்டத்தின் 3வது நிமிடத்தில் இந்திய வீரர் செய்த தவறால் வழங்கப்பட்ட பெனால்டி ஸ்ட்ரோகை பயன்படுத்தி, கோல் அடித்த அர்ஜெண்டினா, 44வது நிமிடத்தில் மற்றொரு கோல் அடித்தது.

உள்ளூர் ரசிகர்களின் ஆதரவை பெற்ற இந்திய அணி வெகுண்டு எழுந்து கடைசி 15 நிமிடங்களில் கோல் மழை பொழிந்தது. அடுத்தடுத்து 4 கோல்கள் அடித்த இந்திய அணி, வெண்கலப் பதக்கத்தை வசப்படுத்தியது. கோப்பையை வென்ற ஜெர்மனி கோப்பையுடன் தங்கப் பதக்கமும், ஸ்பெயினுக்கு வெள்ளிப் பதக்கமும், இந்தியாவுக்கு வெண்கலப் பதக்கமும் வழங்கப்பட்டன…

கூகுள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. சமீபத்திய விளையாட்டு செய்திகள், நேரலை ஸ்கோர் விவரங்கள், போட்டி முடிவுகள் மற்றும் பலவற்றை நியூஸ்18 தமிழில் பெறுங்கள்.
Location :

Chennai,Tamil Nadu

First Published :

December 11, 2025 7:20 AM IST

Read More

Previous Post

அதிவேக வீதியில் குப்பை போட்ட யாழ். இளைஞனுக்கு நேர்ந்த கதி

Next Post

H-1B visa விண்ணப்பதாரர்களின் சமூக வலைதளங்கள் இனி செக் செய்யப்படும்!|H1B and H4 Visas Face New Heat with US Online Presence Review

Next Post
H-1B visa விண்ணப்பதாரர்களின் சமூக வலைதளங்கள் இனி செக் செய்யப்படும்!|H1B and H4 Visas Face New Heat with US Online Presence Review

H-1B visa விண்ணப்பதாரர்களின் சமூக வலைதளங்கள் இனி செக் செய்யப்படும்!|H1B and H4 Visas Face New Heat with US Online Presence Review

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin