• Login
Friday, August 14, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

சென்னையில் ஜன.25-ல் உலக தொழில்முனைவோர் விழா: 3,000+ நிபுணர்கள் பங்கேற்பு | world entrepreneurship festival in chennai

GenevaTimes by GenevaTimes
January 24, 2025
in வணிகம்
Reading Time: 5 mins read
0
சென்னையில் ஜன.25-ல் உலக தொழில்முனைவோர் விழா: 3,000+ நிபுணர்கள் பங்கேற்பு | world entrepreneurship festival in chennai
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


சென்னை: உல​கின் பல்வேறு நாடு​களில் இருந்து 3 ஆயிரத்​துக்​கும் மேற்​பட்ட தொழில்​முனை​வோர், நிபுணர்​கள், கண்டு​பிடிப்​பாளர்கள் பங்கேற்​கும் உலக தொழில்​முனை​வோர் விழா சென்னை​யில் வரும் 25-ம் தேதி நடைபெற உள்ளது. சென்னை ஃப்ரீலேன்​ஸர்ஸ் கிளப் மற்றும் மேக்​கர்ஸ் ட்ரைப் சார்​பில், தரமணி​யில் உள்ள ஐஐடி ஆராய்ச்​சிப் பூங்​கா​வில் இவ்விழா பிரம்​மாண்​டமாக நடைபெற உள்ளது. சர்வதேச அளவிலான தொழில்​முனை​வோர், புத்​தொழில் நிறு​வனத்​தினர், நிபுணர்​கள், கண்டு​பிடிப்​பாளர்கள் ஆகியோரைக் கொண்​டாடும் வகையில் இந்த விழா நடத்​தப்​படு​கிறது.

இதில், பல்வேறு நாடு​களில் இருந்து 3 ஆயிரத்​துக்​கும் மேற்​பட்ட தொழில்​முனை​வோர், புதுமை கண்டு​பிடிப்​பாளர்​கள், புத்​தொழில் நிறு​வனத்​தினர் (ஸ்டார்ட்​-அப்) பங்கேற்​கின்​றனர். விழா​வில், கலந்​துரை​யாடல், மாநாடு, கருத்​தரங்​கம், பயிலரங்​கம், கண்காட்சி, சிறந்த தொழில்​முனை​வோருக்கு விருது வழங்​குதல் என பல்வேறு நிகழ்வுகள் இடம்​பெறுகின்றன. மேலும், 100-க்​கும் மேற்​பட்ட நிபுணர்கள் உரையாற்ற உள்ளனர்.

கண்டுபிடிப்புகளுக்கான கண்காட்சி: தொழில்​துறை​யின் புதிய கண்டு​பிடிப்புகளை காட்​சிப்​படுத்​தும் வகையில் 100-க்​கும் மேற்​பட்ட அரங்​குகள் கொண்ட கண்காட்​சி​யும் நடைபெறுகிறது. கருத்​தரங்கம் மற்றும் பயிலரங்​கு​களில் தொழில் மேம்​பாடு, திறன் மேம்​பாடு தொடர்பான அமர்​வுகள் இடம்​பெறும். தொழில்​முனை​வில் சிறந்து ​விளங்​கு​வோருக்கு பல்​வேறு பிரிவு​களில் 25 ​விருதுகள் வழங்​கப்​பட உள்​ளன.



Read More

Previous Post

Virender Sehwag: இன்ஸ்டாவில் மனைவியை Unfollow செய்த சேவாக்.. விவாகரத்து செய்ய முடிவா?-பரவி வரும் தகவல்

Next Post

எவரெஸ்ட் சிகரத்தில் ஏற கட்டணம் 36% உயர்வு: நேபாள அரசு அறிவிப்பு | Nepal government announces 36 percent hike in Mount Everest climbing fee

Next Post
எவரெஸ்ட் சிகரத்தில் ஏற கட்டணம் 36% உயர்வு: நேபாள அரசு அறிவிப்பு | Nepal government announces 36 percent hike in Mount Everest climbing fee

எவரெஸ்ட் சிகரத்தில் ஏற கட்டணம் 36% உயர்வு: நேபாள அரசு அறிவிப்பு | Nepal government announces 36 percent hike in Mount Everest climbing fee

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin