அண்மையில் ஏப்ரல் 22ஆம் தேதி, காஷ்மீரின் பஹல்ஹாமில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் சம்பவ இடத்திலேயே கொல்லப்பட்டனர். இந்நிலையில் தீவிரவாதிகளைத் தேடும் பணி நடைபெற்று வருகிறது. இதற்கிடையே அவர்கள், இலங்கை தப்பிச் சென்றிருக்கலாம் என்பதின் அடிப்படையில் இந்த பிரத்யேக சோதனை நடைபெற்று வருகிறது.இந்நிலையில் இந்த சோதனை சர்வதேச அளவில் முக்கியத்துவம் பெற்றதாக மாறியிருக்கிறது

