• Login
Tuesday, May 5, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

சென்செக்ஸ் 900 புள்ளிகள் சரிவு – 11 லட்சம் கோடி இழப்பு

GenevaTimes by GenevaTimes
April 4, 2025
in வணிகம்
Reading Time: 2 mins read
0
சென்செக்ஸ் 900 புள்ளிகள் சரிவு – 11 லட்சம் கோடி இழப்பு
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:April 04, 2025 10:22 PM IST

அமெரிக்க அதிபர் டிரம்ப் விதித்த வரி உயர்வு காரணமாக இந்திய பங்குச் சந்தை சென்செக்ஸ் 931 புள்ளிகள் சரிந்து 75,365 புள்ளிகளில் முடிவடைந்தது. 11 லட்சம் கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டது.

News18News18
News18

இந்திய பங்குச் சந்தை சென்செக்ஸ் 900 புள்ளிகள் சரிவுடன் நிறைவு பெற்ற நிலையில், ஏறத்தாழ 11 லட்சம் கோடி ரூபாய் வரை வருவாய் இழப்பு ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

100 ஆண்டுகளில் இல்லாத அளவில் உலக நாடுகளுக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் விதித்த வரி உயர்வு இந்திய பங்குச் சந்தையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. வாரத்தின் முடிவில் மும்பை பங்குச்சந்தையான சென்செக்ஸ் 931 புள்ளிகள் சரிவை சந்தித்து 75 ஆயிரத்து 365 புள்ளிகளில் நிறைவுபெற்றது.

அதேபோல் தேசிய பங்குச்சந்தையான நிப்டியும் 346 புள்ளிகள் சரிவை கண்டு 22 ஆயிரத்து 904 புள்ளிகளில் நிலைபெற்றது. Tata Motors, Larsen & Toubro, Adani Ports, IndusInd வங்கி, Tech Mahindra, Reliance Industries, Sun Pharmaceutical, HCL Technologies, Tata Consultancy Services, Infosys உள்ளிட்ட பெரு நிறுவனங்கள் பங்குகளின் விலை கடும் சரிவை சந்தித்தன.

நிப்டியில் பாரமெடிக்கல் துறையும் 4 சதவீத அளவுக்கு மூலதன சந்தை மதிப்பை இழந்தது. பங்குச் சந்தை வீழ்ச்சியால் ஏறத்தாழ 11 லட்சம் கோடி ரூபாய் வரை வருவாய் இழப்பு ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

First Published :

April 04, 2025 10:22 PM IST

Read More

Previous Post

ஐபிஎல் 2025: ‘அல்லு சில்லு செதறனுடா’ -MI பந்துவீச்சை சிதறடித்த மிட்செல் மார்ஷ், மார்க்ரம்!

Next Post

எரிவாயு குழாய் தீ நிவாரணத்தை சிலாங்கூர் MB, பெட்ரோனாஸுடன் ஒருங்கிணைக்கவும்: பிரதமர் – Malaysiakini

Next Post
எரிவாயு குழாய் தீ நிவாரணத்தை சிலாங்கூர் MB, பெட்ரோனாஸுடன் ஒருங்கிணைக்கவும்: பிரதமர் – Malaysiakini

எரிவாயு குழாய் தீ நிவாரணத்தை சிலாங்கூர் MB, பெட்ரோனாஸுடன் ஒருங்கிணைக்கவும்: பிரதமர் – Malaysiakini

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin