• Login
Wednesday, June 17, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

சென்செக்ஸ் 733 புள்ளிகள் சரிவு: முதலீட்டாளர்களுக்கு ரூ.2 லட்சம் கோடி இழப்பு | Sensex plunges 733 points Investors lose Rs 2 lakh crore

GenevaTimes by GenevaTimes
May 26, 2024
in வணிகம்
Reading Time: 5 mins read
0
சென்செக்ஸ் 733 புள்ளிகள் சரிவு: முதலீட்டாளர்களுக்கு ரூ.2 லட்சம் கோடி இழப்பு | Sensex plunges 733 points Investors lose Rs 2 lakh crore
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


மும்பை: பங்குச் சந்தையில் நேற்று கடும் சரிவு காணப்பட்ட நிலையில் முதலீட்டாளர்களுக்கு ரூ.2 லட்சம் கோடிக்கு மேல் இழப்பு ஏற்பட்டது. முதலீட்டாளர்கள் அதிக எண்ணிக்கையில் பங்குகளை விற்றதால் இந்தச் சரிவு ஏற்பட்டதாக நிபுணர்கள் தெரிவித்து உள்ளனர்.

நேற்றைய வர்த்தக முடிவில், சென்செக்ஸ் 732.96 புள்ளிகள் குறைந்து 73,878.15 ஆகவும், நிஃப்டி 172.35 புள்ளிகள் குறைந்து 22,475.85 ஆகவும் சரிந்தது. சதவீத அளவில் சென்செக்ஸ் 0.98 %, நிஃப்டி 0.76 % சரிவைக் கண்டன.

பங்குகள் சரிவு: எல் அண்டு டி (2.82%), ஜேஎஸ்டபிள்யூ (2.57%), மாருதி சுசூகி (2.51%), நெஸ்லே (2.24%), ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் (2.24%), பார்தி ஏர்டெல் (2.14%), டாடா மோட்டார்ஸ் (1.75%), கோடக் மஹிந்திரா பேங்க் (1.69%), அல்ட்ராடெக் சிமெண்ட் (1.58%) என்ற அளவில் சரிந்தன. அதேசமயம், பஜாஜ் பின்சர்வ், மஹிந்திரா, ஐசிஐசிஐ பேங்க்,விப்ரோ, இன்போசிஸ் ஆகிய நிறுவனங்களின் பங்குகள் ஏற்றம் கண்டன. நிஃப்டி குறியீட்டில் உள்ள 50 பங்குகளில் 35 நிறுவனங்களின் பங்கு மதிப்பு சரிவைக் கண்டன.

நேற்றைய சரிவால், முதலீட்டாளர்களுக்கு ரூ.2 லட்சம் கோடிக்கு மேல் இழப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முதலீட்டாளர்கள் பங்குகளை அதிக எண்ணிக்கையில் விற்றது, நேற்றைய சரிவுக்கு முக்கியக் காரணமாக கூறப்படுகிறது.

ஆசியாவில் ஹாங்காங் பங்குச் சந்தை ஏற்றத்திலும், தென்கொரிய பங்குச் சந்தை இறக்கத்திலும் காணப்பட்டன.



Read More

Previous Post

ஆர்சிபி வென்ற பரிசு தொகை எவ்வளவு தெரியுமா? ஆரஞ்சு, பர்புல் கேப் வென்ற வீரர்களுக்கு எவ்வளவு? – News18 தமிழ்

Next Post

“இந்தியாவோ வல்லராசாக முயற்சிக்கிறது… ஆனால் நாம் பிச்சை எடுத்துக்கொண்டிருக்கிறோம்…” – பாகிஸ்தான் எதிர்க்கட்சி தலைவர் !

Next Post
“இந்தியாவோ வல்லராசாக முயற்சிக்கிறது… ஆனால் நாம் பிச்சை எடுத்துக்கொண்டிருக்கிறோம்…” – பாகிஸ்தான் எதிர்க்கட்சி தலைவர் !

"இந்தியாவோ வல்லராசாக முயற்சிக்கிறது... ஆனால் நாம் பிச்சை எடுத்துக்கொண்டிருக்கிறோம்..." - பாகிஸ்தான் எதிர்க்கட்சி தலைவர் !

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin