• Login
Saturday, March 14, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

‘செக்மேட்’ செஸ் போட்டி… குகேஷை வீழ்த்தியதும் அவரது ‘ராஜா’-வை வீசிய அமெரிக்க வீரர்! | விளையாட்டு

GenevaTimes by GenevaTimes
October 24, 2025
in விளையாட்டு
Reading Time: 2 mins read
0
‘செக்மேட்’ செஸ் போட்டி… குகேஷை வீழ்த்தியதும் அவரது ‘ராஜா’-வை வீசிய அமெரிக்க வீரர்! | விளையாட்டு
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:October 06, 2025 8:17 AM IST

செக்மேட் செஸ் போட்டியில் குகேஷை வீழ்த்திய நகமுரா, அவரது ராஜாவை பார்வையாளர்களிடம் வீசி சர்ச்சை ஏற்படுத்தினார். இந்திய அணியினர் குகேஷை சமாதானப்படுத்தினர்.

News18
News18

செஸ் போட்டியில் உலக சாம்பியன் குகேஷை வீழ்த்தியதும் அவரது ராஜாவை அமெரிக்க வீரர் நகமுரா தூரமாக வீசி எறிந்தது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

தமிழகத்தைச் சேர்ந்த கிராண்ட் மாஸ்டர் குகேஷ். பல போட்டிகளில் வென்றுள்ள குகேஷ் சமீபத்தில் சந்தித்த நெருடலான சம்பவம் இணையங்களில் விவாதப் பொருளாகியுள்ளது. அமெரிக்காவின் ஆர்லிங்டன் நகரில் “செக்மேட்” செஸ் போட்டி நடைபெறுகிறது. தொடக்கச் சுற்றில் இந்திய அணியும், அமெரிக்க அணியும் மோதின. இதில் ஐந்துக்கு பூஜ்ஜியம் என்ற கணக்கில் இந்தியாவை வீழ்த்தி அமெரிக்க அதிர்ச்சிக்குள்ளாக்கியது. அர்ஜுன் எரிகேசி, திவ்யா தேஷ்முக், குகேஷ் உள்ளிட்ட அனைவரும் தோல்வியைத் தழுவினர்.

அவர்கள் அனைவரின் தோல்வியின் போதும் ஆட்டத்தில் அமைதி நிலவியது. ஆனால் தமிழக வீரரும் உலக சாம்பியனுமான குகேஷை வீழ்த்தியபோது அமெரிக்க வீரர் நகமுராவின் செய்கை அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அவர் வென்றதும் ஆவேசமாக குகேஷின் போர்டில் இருந்த ராஜாவை எடுத்து பார்வையாளர்கள் மத்தியில் வீசி எறிந்தார்.

அவரின் இந்தச் செயலை அவரது அணியினர் வரவேற்றதுடன் நகமுராவுடனே சேர்ந்து தாங்களும் வேடிக்கை கொண்டாட்டங்களில் ஈடுபட்டனர். இதைப் பார்த்து குகேஷ் திடுக்கிட்டார். அவரை இந்திய அணியினர் சமாதானப்படுத்தினர்.

கூகுள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. சமீபத்திய விளையாட்டு செய்திகள், நேரலை ஸ்கோர் விவரங்கள், போட்டி முடிவுகள் மற்றும் பலவற்றை நியூஸ்18 தமிழில் பெறுங்கள்.
Location :

Chennai [Madras],Chennai,Tamil Nadu

First Published :

October 06, 2025 8:17 AM IST

Read More

Previous Post

சபரிமலை தங்கம் மாயம்: முன்னாள் அதிகாரி கைது | sabarimalai gold heist former officer arrested

Next Post

நடப்பு நிதியாண்டில் இந்திய பொருளாதாரம் 6.9% வளரும் | indian economy will grow current financial year

Next Post
நடப்பு நிதியாண்டில் இந்திய பொருளாதாரம் 6.9% வளரும் | indian economy will grow current financial year

நடப்பு நிதியாண்டில் இந்திய பொருளாதாரம் 6.9% வளரும் | indian economy will grow current financial year

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin